This page has not been fully proofread.

1
 
9-4
 
क्रियते रुक्मपातीभिर्यतीन मूर्ध्वरेतसाम् ॥
तान् सर्वानग्रहारेण ब्राह्मणान् वेदवादिनः ।
यथार्ह पूजयामि स्म पानाच्छादन भोजनैः ॥
शतं दासीसहस्राणि कौन्तेयस्य महात्मनः ।
कंबुकेयूरधारिण्यो निष्ककण्ठयः स्वलंकृताः ॥
महार्हमाल्याभरणाः सुवर्णाश्चन्दनोक्षिताः ।
मणीन् हेम च विभ्रत्यः नृत्यगीतविशारदाः ॥

तासां नाम च रूपञ्च भोजनाच्छादनानि च ।
सर्वासामेव वेदाहं कर्म चैव कृताकृतम् ॥
शतं दासीसहस्राणि कुन्तीपुत्रस्य धीमतः ।
पात्रीहस्ता दिवाररात्र मतिथीन् भोजयन्त्युत ॥
शतमश्वसहस्राणि दश नागायुतानि च ।
युधिष्ठिरस्यानुयातूं इन्द्रप्रस्थनिवासिनः ॥
एतदासीत्तदा राज्ञो यन्महीं पर्यपालयत् ।
एपां संख्याविधिं चैव प्रदिश । मि शृणोमि च ॥
अन्तःपुराणां सर्वेषां भृत्यानां चैव सर्वशः ।
 
தில் அன்னம் தயாரித்து, பானம், வஸ்த்ரம் இவைகளுடன்
இடுகிறேன். ஒரு லக்ஷம் அழகான தாஸிகள், ஸர்வாபரண
பூஷிதைகளாயும், உயர்ந்த மாலையணிந்தவர்களாயும், சந்தனம்
பூசியவர்களாயும், ஸ்வர்ணரத்னமுள்ளவர்களாயும், நாட்டியம்,
கானம் அறிந்தவர்களாயும் யுதிஷ்டிரருக்கு இருக்கிறார்கள்.
அவரனைவர்களின் பெயர், உருவம், போஜனம், வஸ்த்ரம் இவை
களை நானறிவேன். அவர்கள் வேலை செய்தது, செய்யாதது
இதையுமறிவேன். யுதிஷ்டிரருடைய பதினாயிரம் தாஸிகள்
இரவும், பகலும் அதிதிகளுக்கு அன்னமிடுகிறார்கன்.லக்ஷம்
அசவங்கள், லக்ஷம் யானைகள், இந்த்ரப்ரஸ்தத்திலிருக்கும்
போது யுதிஷ்டிரரைப் பின்தொடரும். இவைகளின் எண்ணிக்கை
ப்ரகாரத்தைச் சொல்வேன். அந்தப்புரத்திலிருப்பவர்கள்,