This page has been fully proofread once and needs a second look.

93
 
स देवस्सा गतिर्नान्या तस्य का विप्रियं चरेत् ॥

अहं पतीन्नातिशये नात्यश्ने नातिभूये ।

नापि परिवदे श्वश्रूं सर्वदा परियन्त्रिता ॥

अवधानेन सुभगे नित्योत्थिततयैव च ।

भर्तारो वशगा मह्यं गुरुशुश्रूयैव च ॥

नित्यमार्यामहं कुन्तीं वीरमूंसूं सत्यवादिनीम् ।

स्वयं परिचराम्येनां पानाच्छादन भोजनैः ॥

नैतामतिशये जातु वस्त्रभोजनभाजनैः ।

नाहं परिवदे वादं तां पृथां पृथिवीसमाम् ॥

अष्टावग्रे ब्राह्मणानां सहस्राणि स्म नित्यदा ।

भुञ्जते रुक्मपात्रीषु युधिष्ठिरनिवेशने ॥

अष्टाशीतिसहस्राणि स्नातका गृहमेधिनः ।

त्रिंशद्दासीक एकैको यान् विभर्ति युधिष्ठिरः ॥

दशान्यानि सहस्राणि येपामन्नं सुसंस्कृतम् ।
 

 
பதியினாலேயே ச்ரேயஸ். பதியே தேவன். அவனே கதி. அவ
னுக்கு
எவள் கெடுதி செய்வாள். நான் பதிகளுக்கு அதிகமாய்த்

தூங்குவதில்லை, சாப்பிடுவதில்லை.அலங்கரிப்பதில்லை. மாமியாரைத்

தூஷிப்பதில்லை. எப்போதும் அடங்கி இருப்பேன். மனதை

ஒரே நிலையில் வைத்திருப்பதாலும், ப்ரதிதினம் எழுந்திருப்ப
தாலும்,
குரு சுச்ரூஷையாலும், பர்த்தாக்கள் எனக்கு வச
மானார்கள்.
பூஜ்யையாயும், ஸத்யவாதினியாயுமுள்ள குந்தியை
நான்
ப்ரதிதினம் வஸ்த்ரான்னபானாதிகளால் ஸ்வயமாகப்

பரிசரணம் செய்கிறேன். வஸ்த்ரம், போஜனம், பாத்ரம் இவை
களில்
அவளை நான் அதிக்மிப்பதில்லை. பூமிக்குச் சமமான
அவள்
பேச்சை மீறிப் பேசுகிறதில்லை. ப்ரதிதினம் யுதிஷ்டிர
ருடைய
வீட்டில், முதலில் 8000-ப்ராம்ஹணர்கள்
தங்கப்
பாத்ரங்களில்
புஜிக்கிறார்கள். யுதிஷ்டிரர் வீட்டில் 88000-ஸ்நா
கர்களான
க்ருஹஸ்தர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும்

30-தாஸிகள். இவர்களை யுதிஷ்டிரர் போஷிக்கிறார். தவிர,

ஊர்த்வரேதஸ்ஸுகளான 10000- யதிகளுக்கு ஸ்வர்ண பாத்ரத்
 
.
 
தில்