This page has not been fully proofread.

92
 
यदा प्रवसते भर्ता कुटुम्बार्थेन केनचित् ॥
सुमनोवर्णकापेता भवामि व्रतचारिणी ।
यच्च भर्ता न पिवति यच्च भर्ता न खादति ॥
यच्च नाश्वाति मे भर्ता सर्वं तद्वर्जयाम्यहम् ।
यथोपदेशं नियता वर्तमाना वराङ्गने ॥
स्वलंकृता सुप्रयता भर्तुः प्रियहिते रता ।
ये च धर्माः कुटुम्बेषु श्वचा मे कथिताः पुरा ॥
मे
मिक्षा बलिः श्राद्धमिति स्थालीपाकाश्च पर्वसु ।
मान्यानां मानसत्कारा ये चान्ये विदिता मम ॥
तान् सर्वाननुवर्तामि दिवारात्रम तन्द्रिता ।
विनयान्नियमांश्चैव सदा सर्वात्मना श्रिता ॥
मृडून् सतः सत्यशीला सत्यधर्मानुपालिनः ।
आशीविषानिव क्रुद्धान् पतीन् परिचराम्यहम् ॥
पत्या श्रेयो हि मे धर्मो मतःस्त्रीणां सनातनः ।
 
குடும்பார்த்தமாகப் பர்த்தா வெளியூருக்குப் போயிருக்கும்
போது, புஷ்பம், பூச்சு இவைகளில்லாமல் வ்ரதத்தையனுஷ்
டிக்கிறேன். பர்த்தா எதைக் குடிப்பதில்லையோ, எதைத் தின்ப
தில்லையோ, எதைச் சாப்பிடுவதில்லையோ அதையெல்லாம்
தள்பரிவிடுகிறேன். உபதேசப்படி நியதையாயும், அலங்கரித்துக்
கொண்டும், பரிசுத்தமாகவும், பர்த்தாவுக்கு ப்ரியத்திலும்,
ஹிதத்திலும் ஆசையுடையவளாயுமிருப்பேன். பூர்வம் என்
மாமியாரால்குடும்பத்தில் எந்தத் தர்மங்கள் சொல்லப்பட்டனவோ
அதாவது, பிக்ஷை,பலி, ச்ராத்தம்,ஸ்தாலீபாகம், பூஜ்யர்களைப்
பூஜிப்பது, இன்னும் எனக்குத் தெரிந்தவைகள் அவைகளை
அல்லும் பகலும், சோம்பலின்றி அனுஷ்டிப்பேன். வின
யத்தையும், நியமங்களையும் எப்போதும் அனுஸரிப்பேன்.
ம்ருதுவா
வானவரும், ஸத்யதர்மத்தைப் பரிபா லிப்பவருமானவர்
களை ஸத்யத்துடன் அனுஸரிப்பேன். ஸர்ப்பம் போல் கோபம்
கொள்பவர்களையும் பரிசரணம் செய்வேன். ஸ்த்ரீகளுக்குப்