2023-04-07 04:49:33 by ambuda-bot
This page has not been fully proofread.
91
नाभुक्तवति नास्त्राते नासंविष्टे च भर्तरि ।
न संविशामि नाश्नामि सदा कर्मकरेष्वपि ।
क्षेत्राद्वनाद्वा ग्रामाद्वा भर्तारं गृहमागतम् ।
अभ्युत्थायाभिनन्दामि आसनेनोदकेन च ॥
प्रमृष्टभाण्डा मिष्टान्ना काले भोजनदायिनी ।
संयता गुप्तधान्या च सुसंमृष्ट निवेशना ॥
अतिरस्कृतसंभाषा दुःस्त्रियो नानुसेवती ।
अनुकूलवती नित्यं भ्रमाम्यनलसा सदा ॥
अनर्म चापि हसितं द्वारि स्थानमभीक्ष्णशः ।
अवस्करे चिरं स्थानं निष्कुटेषु च वर्जये ॥
अतिहासातिरोपौ च क्रोधस्थानं च वर्जये ।
निरताऽहं सदा सत्ये भर्तॄणामुपसेवने ॥
सर्वथा भर्तृरहितं न ममेष्टं कथञ्चन ।
இருந்தபோதிலும், பர்த்தா சாப்பிடாவிடில் சாப்பிடமாட்டேன்.
ஸ்நானம் செய்யாவிடில் ஸ்நானம் செய்யேன். தூங்காவிடில்
தூங்கமாட்டேன். வயலிலிருந்தோ,காட்டி லிருந்தோ, க்ராமத்தி
லிருந்தோ வீட்டுக்கு வந்த பர்த்தாவை, எழுந்திருந்து ஆஸனம்,
தீர்த்தம் இவைகளைக் கொடுத்து, உபசரிப்பேன். காலத்தில்
பாத்ரங்களைக் கழுவி, காலத்தில் ருசியுள்ள அன்னத்தை
இடுவேன். நியமத்தையுடையவளாயும், தான்யங்களை ரக்ஷிப்பவ
ளாயும், வீட்டைப் பரிசுத்தமாய் வைத்துக்கொள்பவளாயும்,
அவர்கள் ஸம்பாஷணத்தைத் திரஸ்காரம் செய்யா தவளாயும்,
கெட்ட ஸ்த்ரீகளைப் பின் தொடராதவளாயும், எப்போதும்
அனுகூலையாயும், சோம்பலற்றவளாயும் இருப்பேன். விளையாட்
டி ல்லாமல் சிரிப்பதும், வாயிற்படி முதலியவைகளில் அடிக்கடி
நிற்பதும், அசுத்த இடங்களிலும், தோட்டங்களிலும் நிற்பதும்
இல்லை.
அதிகமாய்ச் சிரிப்பதும், அதிகமாய்க் கோபித்துக்
கொள்வதுமில்லை. கோபத்திற்கு இடம் கொடுப்பதுமில்லை.
எப்போதும் ஸத்யத்திலும், பர்த்தாக்களை ஸேவிப்பதிலும்
ஆசைப்படுவேன். பர்த்தா இல்லாத இடம் எனக்கு இஷ்டமில்லை.