2023-04-21 19:41:45 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
90
न जातु विप्रियं भर्तुः स्त्रिया कार्
वर्ताम्यहन्तु यां वृत्तिं पाण्डवेषु महात्मसु ।
तां सर्
अहङ्कारं विहायाहं कामक्रोधौ च सर्वदा ।
सादरा पांडवान्नित्यं प्रयतोपचराम्यहम् ॥
प्रणयं प्रतिसंहृत्य निधायात्मानमात्मनि ।
शुश्रूषुर्निरभीमाना पतीनां चित्तरक्षिणी ॥
दुर्व्याहृताच्छङ्कमाना दुस्थिता हुरवेक्षितात् ।
दुरासिता द्दुर्
सूर्यवैश्वानरसमान् सोमकल्यान् महारथान् ।
सेवे चक्षुर्हणः पार्था नुग्रवीर्यप्रतापिनः ॥
देवो मनुष्यो गन्धर्वो युवा चापि स्खलङ्कृतः ।
द्रव्यवानभिरूपो वा न मेऽन्यः पुरुषो मतः ॥
உபத்ரவிக்கிறார்கள். ஒருபோதும் ஸ்த்ரீ பதிக்கு அப்ரியத்தைச்
செய்யலாகாது. ஹே ஸத்யபாமே! நான் பாண்டவர்களிடம்
எப்படி நடந்துகொள்ளுகிறேன், என்கிற உண்மையைக் கேள்.
எப்போதும் அஹங்காரம், காமம், கோபம் இவைகளை ஒழித்து,
ஆதரவுடன் பரிசுத்தையாக அவர்களை உபசரிக்கிறேன்.
ஸ்நேகத்தை விட்டு, உண்மையை உணர்ந்து, அஹங்காரமின்றி
பதிகளின் மனதை பக்ஷித்து சுச்ரூஷிக்கிறேன். கெட்ட
கெட்டமாதிரியில் நிற்பது, பார்ப்பது, உட்காருவது,
இங்கிதம், உயர்ந்த ப்ரதேசங்களில் உட்காருவது
ஸந்தேஹத்துடன் ஸூர்ய சந்த்ர அக்னிகளுக்குச்
கண்ணாலேயே கொல்லும் ஸாமர்த்யமுள்ளவர்
உக்ர வீர்யத்தால் தபிக்கச்செய்பவர்களுமான பாண்ட
ஸேவிக்கிறேன். தேவனோ, மனிதனோ, நன்றாய் அலங்
செய்துகொண்ட யு
யாராயினும், பரபுருஷன் எனக்கு ஸம்மதனல்ல. வேலைக்காரர்