This page has not been fully proofread.

89
 
असदाचरिते मार्गे कथं स्यादनुकीर्तनम् ॥
अनुप्रश्नस्संशयो वा नैतत्त्वय्युपपद्यते ।
यथा ह्यपेता बुद्ध्या त्वं कृष्णस्य महिपी प्रिया ॥

यदैव भर्ता जानीयान्मन्त्रमूलपरां स्त्रियम् ।
उद्विजेत तदैवास्याः सर्पाद्वेश्मगतादिव ॥
उद्विग्रस्य कुतश्शांति रशांतस्य कुतस्सुखम् ।
न जातु वशगो भर्ता स्त्रिया स्स्यान्मन्तूकर्मणि ॥
अमित्रप्रहितांश्चापि गदान् परमदारुणान् ।
मूलप्रवालै हिं विषं प्रयच्छन्ति जिघांसवः ॥
जिह्वया यानि पुरुषस्त्वचा वाऽप्युपसेवते ।
तत्र चूर्णानि दत्तानि न्युः क्षिप्रमसंशयम् ॥
जलोदरसमायुक्ताः श्वितिण: पलितास्तथा ।
अपुमांसः कृताः स्त्रीभिर्जडान्धवधिर स्तथा ॥
 
கேட்கிறாய். அஸாத்வீகளின் மார்க்கத்தை எப்படிக் கேட்கலாம்.
அதில் ஸந்தேஹமும் உன்னிடம் உசிதமாகாது. நீ எப்படி மன
தால் க்ருஷ்ணனை அடைந்து அவனுக்கு ப்ரிய பார்யையோ
அப்படியே. எப்பொழுது ஸ்த்ரீ மந்த்ரம், ஓஷதிகளை உபயோகிக்
கிறாள் என்று பதி அறிகிறானோ அப்பொழுதே வீட்டிலிருக்கும்
ஸர்ப்பத்தினிடம்போல் அவளிடம் பயப்படுவான்.
பயந்தவ
னுக்குச் சாந்தி ஏது? அசாந்தனுக்கு ஸுகம் ஏது? ஒரு
போதும் மந்த்ரத்தில் ஸ்த்ரீக்குப் புருஷன் வசமாகான்.
சத்ருக்களால் கொடுக்கப்பட்ட பயங்கரமான ஓஷதிகளையும்,
வேர், தளிர்களைக் கலந்த விஷங்களையும் கொடுத்து, பதியைக்
கொல்ல யத்தனிக்கிறார்கள். புருஷன் நாக்கினாலோ,தோலாலோ
எதை ஸேவிக்கிறானோ அவைகளில் சூர்ணங்களைச் சேர்த்து
சீக்கிரம் கொன்றுவிடுவார்கள்.
 
பல புருஷர்கள் ஸ்த்ரீகளால் மருந்து மூலமாக புருஷத்வ
மற்றவர்களாயும், ஜலோதரம்,குஷ்டம் இவைகளுள்ளவர்களாயும்,
ஜீர்ணர்களாயும்,ஜடர்,குருடர், செவிடர்களாயும் செய்யப்
படுகிறார்கள். பாபிகளை அனுஸரித்த பாப ஸ்த்ரீகள் பதிகளை
 
12