This page has been fully proofread once and needs a second look.

88
 
कथयामासतुश्चित्रां कथां कुरुयदूत्थिताम् ।

अथाब्रवीत् सत्यभामा कुष्णस्य महिपीषी प्रिया ॥

सातात्राजिती याज्ञसेनीं रहसीदं सुमध्यमा ।

केन द्रौपदि वृत्तेन पाण्डवानधितिष्ठसि ॥

लोकपालोपमान् वीरान् पुनः परमसंहतान् ।

कथं च वशगास्तुभ्यं न कुप्यन्ति च ते शुभे ॥

वश्या हि सततं पाण्डवाः प्रियदर्शने ।

मुखप्रेक्षाश्च ते सर्वे तत्वमेतद्ब्रवीहि मे ॥

व्रतचर्या तपो वाऽपि स्नानमन्तौत्रोपधानि वा ।

विद्यावीर्यं मूलवीर्यं जपहोमागमास्तथा ॥

ममाद्याचक्ष्व पांचालि यशस्यं भगदैवतम् ।

येन कृष्णे भवेन्नित्यं मम कृष्णो वशानुगः ॥

एवमुक्त्वा सत्यभामा विरराम यशस्विनी ।

पतित्रता महाभागा द्रौपदी प्रत्युवाच ताम् ॥

असत्स्तीत्रीणां समाचारं सत्ये मामनुपृच्छसि ।
 
டைய
 
அள்ள

 
கதைகளைப் பேசிக்கொண்டார்கள். பிறகு ஸ்ரீ க்ருஷ்ண
டைய
ப்ரிய மஹிஷியான ஸத்யபாமை, ரஹஸ்யமாய்க்

கேட்டாள். ஹே த்ரௌபதி! எந்த நடத்தையால் லோகபால

ஸமானர்களான ஐக்யமடைந்த பாண்டவ வீரர்களை அடக்கி

வைத்துக்கொண்டிருக்கிறாய்? உன்னிடம் வசப்பட்டு எப்படி

கோபம் கொள்ளாமலிருக்கிறார்கள்? எப்போதும் உனக்கு
வசப்
பட்டு உன் முகத்தையே பார்க்கிறார்களே, அது எப்படி?

வ்ரதானுஷ்டானம், தபஸ், ஸ்நானம், மந்த்ரம், மருந்து, வித்யை
பி
யின்
பலம், வேர்களின் பலம், ஜபம், ஹோமம், ஆகமதந்த்ரம்

இவைகளில் எது உனக்குப் பதியை வசப்படுத்தும் உபாயம்?

அதை எனக்குச் சொல். நானும் அதை உபயோகித்து,

க்ருஷ்ணனை என் வசப்படுத்திக்கொள்வேன், என்று சொல்லி

ஸத்யபாமை முடித்ததும் பதிவ்ரதையான த்ரௌபதி சொல்லு
கிறாள்.
ஸத்யே! நீ கேட்பது அஸாத்வீகளின் நடத்தை. அதைக்