This page has not been fully proofread.

87
 
_J ।
 
पापकर्मरता नित्यं सदाचार विवर्जिताः ॥

निर्दयाश्च शठा नार्यः पुंचल्यः पतिनिंदकाः ।

तस्माद्भजन्तु पापस्य फलं किमिह रोदिथ ॥

पत्यप्रिया हता नारी अभिक्षाशी व्रती हतः ।

अब्रह्मण्यो हतो राजा हतो विप्रो निरग्निकः ॥ इति ॥
 

 
तस्मादेवमादीन् दोषान् परीत्यज्य पूर्वोक्तधर्मपरा भवेत् ॥

अयमर्थो वनपर्वणि द्रौपदीसत्यभामा संवादे ॥ वैशंपायन:-

उपासीनेषु विप्रेषु पाण्डवेषु महात्मसु ।

द्रौपदी सत्यभामा च विविशाते तदाश्रमम् ॥

जाहस्यमाने सुप्रीते सुखं तत्र निषेदतुः ।

चिरस्य दृष्ट्वा राजेन्द्र तेऽन्योन्यस्य प्रियंवदे ॥
 

 
கள்,
 

 
படுகிறார்கள். மாமியார், மாமனார், பெரியோர்கள் இவர்களைக்

கடுமையாய்ப் பேசுபவர்கள், பாப கர்மத்தில் ஆஸக்தியுடையவர்

ஸதாசாரமற்றவர்கள், பிடிவாதமுடையவர்கள்,

பிசாரிணிகள், பதியை நிந்திப்பவர்கள் இவர்களனைவரும் பாபத்

தின் பலனைப் புசியுங்கள் என்று. பதியினிடம் ப்ரியமற்ற ஸ்த்ரீ

கெட்டாள். பிக்ஷை வாங்காத ஸன்யாஸி கெட்டான். ப்ராம்

ஹணனுக்கு ஹிதம் செய்யாத அரசன் கெட்டான். அக்னி

யில்லாத விப்ரன் கெட்டான்.
 

 
ஆகையால் முற்கூறிய தோஷங்களை நீக்கி, முன் சொல்லிய

தர்மங்களை ஆசரிக்க வேண்டும்.
 

 
இந்த விஷயம் வனபர்வத்தில், ருக்மிணீ ஸத்யபாமா ஸம்

வாதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
 

 
வைசம்பாயனர்:- பாண்டவர்கள் ப்ராம்ஹணோத்தமர்

களுடன் உட்கார்ந்திருக்கும்போது, த்ரெளபதியும், ஸத்ய

பாமையும் அந்த ஆச்சமத்தில் புகுந்தனர். அவ்விடத்தில்

சிரித்துக்கொண்டு ஸுகமாக உட்கார்ந்தனர். வெகுகாலம்

விட்டுப்பிரிந்து மறுபடியும் பார்த்தமையால் குரு யது குலங்களி