This page has been fully proofread once and needs a second look.

या भर्तारं परित्यज्य मृष्टमश्नाति केवलम् ।
ग्रामे सा सूकरी भूयात् वल्गुनी वा स्वविट्भुजा ॥
या हुंकृत्य प्रियं ब्रूते सा मूका जायते खलु ।
या सपत्नीं सदेच्च दुर्भगा सा पुनःपुनः ॥
दृष्टिं विलुप्य भर्तुर्या कञ्चिदन्यं निरीक्षते ।
काणाऽपि विमुखी चापि कुरूपा चापि जायते ॥
परसक्ताः स्त्रियो याश्च वञ्चयित्वा स्वकं पतिम् ।
निंद्याः स्युः सर्वलोकैस्ताः निरये च मृताश्चिरम् ॥
शीलभङ्गेन दुर्वृत्ताः पातयन्ति कुलत्रयम् ।
पितुर्मातुस्तथा पत्युः इहामुत्र च दुःखदाः ॥
आग्नेयपुराणे स्त्रियः प्रति यमदूतवचनम् –
नार्यश्च पतिद्वेषिण्यः स्वतन्त्राः पापमानसाः ।
कृप्यमाणा अयस्सूत्रैस्तप्तैर्ता भगेषु च ॥
 
ஆகிறாள். எவள் பர்த்தாவை விட்டு, ஒருத்தியாய்
விருந்துண்ணுகிறாளோ அவள் க்ராமத்தில் பன்றியாகவோ, தன்
விஷ்டையைப் புஜிக்கும் ப்ராணியாகவோ பிறக்கிறாள். எவள்
ஹுங்காரம் செய்து பர்த்தாவைப் பேசுகிறாளோ, அவள்
ஊமையாகப் பிறக்கிறாள். எவள் சக்களத்தியுடன் எப்பொழுதும்
அஸுயைப்படுகிறாளோ அவள் அடிக்கடி துர்ப்பாக்யமுடையவ
ளாகிறாள். பர்த்தாவின் கண்ணை ஏமாற்றி எவள் மற்றொருவனைப்
பார்க்கிறாளோ, அவள் பொட்டையாயும், துர்முகியாயும்,
அவ
லக்ஷணையாயும் பிறக்கிறாள். எவர்கள் பர்த்தாவை ஏமாற்றிப்
பிறரிடம் ஆசையுள்ளவர்களோ, அவர்கள் எல்லோராலும்
நிந்திக்கப்பட்டு, பரலோகத்தில் நரகத்தில் வெகுகாலம்
வஸிக்கிறார்கள். துர்வ்யாபாரமுடையவர்கள் தன் கெட்ட
நடத்தையால், பிதா, மாதா, பதி இம்மூவர் குலத்தையும் நரகத்தில்
வீழ்த்துகிறார்கள்.
 
ஆக்னேய புராணத்தில் ஸ்த்ரீகளைக் குறித்து யமதூதனின்
வசனம்:- பதியைத் தூஷிப்பவர்களும், ஸ்வதந்த்ரைகளும், பாப
புத்தியுடையவர்களும், பழுத்த இரும்புக் கம்பிகளால் இழுக்கப்