2023-04-21 19:11:45 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
गृहीत्वैव दातव्यम् ॥
तथा च स्मृत्यन्तरम्-
दानार्थमपि य
सर्वलक्षणयुक्ताऽपि यातु भर्तृव्यतिक्रमम् ।
करोति सा परित्याज्या ए
भर्तारं लङ्घयेद्या तु जातु स्त्री गुणदर्पिता ।
तां श्वभिः खादयेद्राजा संस्थाने बहुसंस्थिते ॥
उक्ता प्रत्युत्तरं दद्या द्या नारी क्रोधमूच्छिता ।
जायते सूकरी ग्रामे सृगाली निर्जने वने ॥
या भर्तारं परित्यज्य रहश्चरति दुर्मतिः ।
उलूकी जायते क्रूरा वृक्षकोटरवासिनी ॥
ताडिता ताडितुं चेच्छेत् सा नारी वृषदंशिका ।
कटाक्षयति यान्यं वै केकराक्षी तु सा भवेत् ॥
॥
பந்துக்களுக்குக் கொடுக்க வேண்டிய ஸமயத்தில், மற்றொரு
ஆக்ஞை அடைந்தே கொடுக்கவேண்டும்.
அப்படியே வேறு ஸ்ம்ருதியிலும்:-
தானத்திற்காக ஏற்பட்ட தனத்திலும் லோபத்தால் எதை
செய்தாலும், ஸர்வ லக்ஷணங்களும் பொருந்தியவளாயி
எவள் பர்த்தாவை மீறுகிறாளோ, அவளைத் தள்ளவேண்டும்.
இது ஸநாதன தர்மம்.
குண கர்வத்தால் எவள் பர்த்தாவை மீறுகிறாளோ அவளை
அரசன் நாய்களால் கடிக்கச் செய்க. எவள் பர்த்தா சொல்
பதில் கோபத்துடன் உரைக்கின்றாளோ, அவள் க்ரா
பன்றியாகவும், வனத்தில் நரியாகவும் பிறக்கிறாள்.எவள்
பர்த்தாவை விட்டு ரஹஸ்யமாய் ஸஞ்சரிக்கின்றாளோ, அவள்
மரப்பொந்தில் வஸிக்கும் கழுகாகிறாள். (பர்த்தா) அடித்தால்
திருப்பியடிக்கும் ஆசையுள்ளவள் பூனையாகப் பிறக்கிறாள்.
மற்றொருவனுக்குக் கண்ஜாடை காட்டுபவள் சாய்ந்த கண்ணுள்ள