This page has been fully proofread once and needs a second look.

तत्र पुरुषस्योक्ताः सामान्यधर्माः स्त्रीणामपि साधारणा एव ।
तत्र तत्र सामान्यधर्मान् सिद्धवत्कृत्य,
 
स्त्रीशूद्रयोरर्धमानं शौचं प्रोक्तं मनीषिभिः ।
शुद्ध्येरंस्त्री च शूद्रश्च सकृत्स्पृष्टाभिरंततः ॥ इत्यादिना
स्त्रीणां विशेषविधानात् ॥ एवञ्च 'प्रातरुत्थाय यः पश्येदि'त्या
दिना पुरुषस्योक्ता धर्माः स्त्रीणामपि साधारणा एव ।
 
तत्र स्त्रीणामाह्निकं निरूप्यते ॥
 
स्त्रिया भर्तृप्रबोधात्पूर्वमेव प्रबोद्धव्यम् । तथा च याज्ञवल्क्यः -
सुप्ते पश्चाच या शेते पूर्वमेव प्रबुध्यते ।
नान्यं कामयते चित्ते सा विज्ञेया पतिव्रता ॥ इति ॥
 
அனுஷ்டிப்பது. ஆகையால் மேல் சொல்லப்போகும் தர்மங்கள் விவாஹம்
முதற்கொண்டே அவர்களால் அனுஷ்டிக்கப்படவேண்டியவை.
 
புருஷர்களுக்குச் சொன்ன ஸாமான்ய தர்மங்கள் ஸ்த்ரீ
களுக்கும் பொதுவானவை. ஆங்காங்கு ஸாமான்ய தர்மங்களை
ஸித்தம்போல் வைத்துக்கொண்டு 'ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு
வித்
வான்களால் பாதிமடங்கு சௌசம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்த்ரீசூத்தர்கள் கடைசியாக ஒருதடவை ஜலத்தை தொடுவதால்
சுத்தராவார்கள்." என்று ஸ்த்ரீகளுக்கு விசேஷத்தை
விதித்
திருப்பதால். ஆகையால் "காலையில் எழுந்து எவன்...
பார்க்
கிறானோ" என்ற புருஷனுக்கு விதித்த தர்மங்கள்
ஸ்த்ரீகளுக்கும்
பொதுவானவை. (5)
 
<flag></flag>தினந்தோறும் செய்யவேண்டிய கடமைகள்
<flag>
"
</flag>
ஸ்த்ரீகளுக்கு தினந்தோறும் செய்யவேண்டிய கடமைகள்
<flag></flag>
~
நிரூபிக்கப்படுகின்றன.
ஸ்த்ரீ பர்த்தாவுக்கு முன் விழித்துக்கொள்ள
வேண்டும்.
<flag></flag>
இதையே
யாக் வல்க்யர் - "எவள் பர்த்தா
தூங்கியபின்
<flag></flag>
தூங்குகிறாளோ, முன்பே
விழித்துக்கொள்ளுகிறாளோ,
மனதில்
<flag></flag>
மற்றொருவனை
இஷ்டப்படவில்லையோ, அவளே பதிவ்ரதை 
என்
<flag></flag>
றறிக."
(6)