This page has been fully proofread once and needs a second look.

84
 
प्रयच्छतु सखे तुभ्यं भार्यायै गच्छती वनम् ।

पर्यङ्कम ग्रथा यास्तरणं नानारत्न विभूषितम् ॥

तमपीच्छति वैदेही प्रतिष्ठापयितुं त्वयि ॥ इति ॥
 

 
सीता स्वकीयमपि धनं भर्त्राज्ञयैव दत्तवती, रामेणाप्यनुज्ञा

दत्तेति प्रतिपादितम् ॥
 

 
तथाऽपि भर्तुराज्ञया दानं युक्तम् ॥
 

 
तथा च रामायणे युद्धकाण्डे-
-
 

अवमुच्यात्मनः कण्ठाद्धारं जनकनन्दिनी ।

अवैक्षत हरीन् सर्वान् भर्तारं च मुहुर्मुहुः ॥

तामिङ्गितज्ञस्संप्रेक्ष्य बभाषे जनकात्मजाम् ।

प्रदेहि सुभगे हारं यस्य तुष्टाऽसि भामिनि ॥

ददौ सा वायुपुत्राय तं हारमसितेक्षण ॥ इति ॥

स्त्रकीयमपि हारं सीता भर्त्राज्ञयैव दत्तवतीत्युक्तम् । 'भर्तुराज्ञां

विना नैव स्वबन्धुभ्यो दिशेद्धन' मिति सामान्यतो दानार्थम-

 
இவைகளையும் உன்னிடம் கொடுக்க இச்சிக்கிறாள், என்றபடி

தன் தனத்தையும், பர்த்தாவின் ஆக்ஞையை முன்னிட்டுக்

கொண்டே கொடுத்தாள், ஸ்ரீராமனும் அதை அனுமோதித்
கா
தார்,
என்று விளங்குகிறது.
 

 
இவ்வித மிருப்பினும், பர்த்தாவின் ஆக்ஞையால் கொடுக்க

வேண்டுமென்று கொள்வதே மேல்.
 

 
அப்படியே ராமாயண யுத்தகாண்டத்தில் :- 'இங்கிதமறிந்து

ராமன் ஸீதையைப்பார்த்து, 'உனக்கு எவனிடம் ஸந்தோஷ

மிருக்கிறதோ அவனுக்குக் கொடு' என்றார். அவளும்
தன்
னுடையதாயிருந்தாலும் ஹாரத்தைப் பர்த்தாவின் ஆக்ஞையைக்

கொண்டே கொடுத்தாள்' எனக் கூறப்பட்டிருக்கிறது.
 

 
பர்த்தாவின் ஆக்ஞை யின்றி தன் பந்துக்களுக்குத்

தனத்தைக் கொடுக்கக்கூடாது, என்று சொல்லியிருப்பதால்,

பொதுவாகத் தானத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனத்தைப்