This page has not been fully proofread.

83
 
स्त्रीयद्रव्यस्य दानभोगादिषु स्वातन्त्रयेऽपि भर्त्रनुमत्या दानं कर्तव्यम्,
भतीऽप्यनुमतिः कर्तव्या ॥
 
तथा च युद्धकाण्डे –
 
अवमुच्यात्मनः कण्ठाद्वारं जनकनन्दिनी ।
अवैक्षत हरीन् सर्वान् भर्तारं च मुहुर्मुहुः ॥
तामिङ्गितज्ञः संप्रेक्ष्य वभाषे जनकात्मजाम् ।
प्रदेहि सुभगे हारं यस्य तुष्टाऽसि भामिनि ॥
ददौ सा वायुपुवाय तं हारमसितेक्षणा ॥ इति ॥
अयोध्याकांडेऽपि -
 
सुयज्ञं स तदोवाच रामस्सीताप्रचोदितः ।
हारं च हेमसूत्रं च भार्यायै सौम्य हारय ॥
रशनां चाधुना सीता दातुमिच्छति ते सखे ।
अङ्गदानि विचित्राणि केयूराणि शुभानि च ॥
 
தனத்தைத் தானம், போக மிவைகளில் செலவிடுவதில் ஸர்வாதி
காரமிருப்பினும், பர்த்தாவின் அனுமதியுடன்தான் தானம்
செய்யவேண்டும். பர்த்தாவும் அனுமதி கொடுக்கவேண்டும்.
 
அப்படியே யுத்த காண்டத்தில்:-
தன் கழுத்திலிருந்து ஹாரத்தைக் கழற்றி, குரங்குகளனைத்
தையும் பார்த்தாள். பர்த்தாவையு மடிக்கடி பார்த்தாள். இங்கித
மறிந்த ராமன் ஸீதையைப் பார்த்து, 'உனக்கு எலனிடம்
ஸந்தோஷமிருக்கிறதோ அவனுக்குக் கொடு' என்றார். அவளும்
வாயுபுத்ரனுக்கு அதைக் கொடுத்தாள், என்று சொல்லப்
பட்டிருக்கிறது.
 
அயோத்யா காண்டத்திலும்:- ஸீதையால் தூண்டப்பட்டு
ராமன், ஸுயக்ஞனைப் பார்த்துச் சொன்னார். ஹாரம், ஸ்வர்ண
ஸுத்ரம், ஒட்யாணம், விசித்ரமான தோள்வளைகள் இவைகளை
உன் பார்யைக்குக் கொடுக்க ஆசைப்படுகிறாள் ஸீதை அவைகளை,
காட்டுக்குப் புறப்படும் தறுவாயில் உன் பார்யைக்குக் கொடுக்
கட்டும். கட்டில், ரத்னங்களால் இழைத்த உயர்ந்த விரிப்பு