2023-04-21 18:58:57 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
प्रमदोत्तमेति विशेषणस्वारस्याच्च पतिव्रतानामग्रगण्यत्वाव
भर्तुरराज्ञयैव कृतमित्यवगम्यते ॥
कौसल्या विभृयादार्या सहस्रमपि मद्विधान् ।
यस्यास्सहस्रं ग्रामाणां संप्राप्त मुपजीवनम् ॥
इति लक्ष्मणवचनपर्यालोचनया सहस्रग्रामावगमेन तन्मूलकसहस्र-
भरणावगमेन च तस्याः व्ययार्
அபி ச ।i
अपि संभवाच्च ॥
तस्मात्, स्थावरं जङ्गमं चैव यदपि स्वयमार्जितम् ।
असं
इति याज्ञवल्क्य
विशेषेऽपि पित्राऽन्यस्मै दीयमाने पुत्रानुमतेरावश्यकत्ववत् स्त्रीभिः
(4) வெகுமானம் செய்யும் ஸமயத்தில் ப்ரமதோத்தமா
என்று ஒரு குணத்தைச் சொல்லியிருப்பதாலும், கௌஸல்யை
பதிவ்ரதாச்ரேஷ்டை என்று விளங்குவதால்,வெகுமானத்தைப்
பதியின் ஆக்ஞைப்படியே அவள் செய்தாள், என்று நிச்சயிக்
'கௌஸல்யை என்போல் ஆயிரம் பேர்களுக்கு உணவளிப்
அவளுக்கு ஆயிரம் க்ராமங்கள் கிடைத்திருக்கின்றன'
லக்ஷ்மண வசனத்தை ஆராய்ந்து பார்த்தால், ஆயிரம்
அதைக்கொண்டு ஆயிரம் பேர்களை ரக்ஷிப்பது என்ப
தால்,
ஆயிரம் க்ராமத்தைக் கொடுக்கும் ஸமயத்திலேயே, சொந்தச்
செலவு செய்ய உத்தரவும் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும்
தெளிவாகிறது.
உதாஹரணமாக, புத்ரர்கள் அனுமதியின்றி தானமோ,
கிடையாதென்ற யாக்ஞவல்க்ய வசனத்தை ஆலோசித்
தால்,
பிதா புத்ரன் இருவருக்கும், ஸ்வத்தில் பாத்யமிருப்பினும்,
பிதா தானம் செய்யும்போது புத்ரனுடைய அனுமதியைக்
கோ