This page has not been fully proofread.

82
 
इत्यादिना कौसल्यया पतिव्रताधर्मोपदेशात्, पारितोषिकदा-
नावसरे प्रमदोत्तमेति विशेषणस्वारस्याच्च पतिव्रतानामग्रगण्यत्वाव-
गमेन भर्तुरराज्ञयैव कृतमित्यवगम्यते ॥
 
कौसल्या विभृयादार्या सहस्रमपि मद्विधान् ।
यस्यास्सहस्रं ग्रामाणां संप्राप्त मुपजीवनम् ॥
इति लक्ष्मणवचनपर्यालोचनया सहस्रग्रामावगमेन तन्मूलकसहस्र-
भरणावगमेन च तस्याः व्ययार्थ ग्रामसहस्रदानवेलायामेव आज्ञाया
அபி ச ।i
 
तस्मात्, स्थावरं जङ्गमं चैव यदपि स्वयमार्जितम् ।
असंभृय सुतान् सर्वान् न दानं न च विक्रयः ॥
इति याज्ञवल्क्यबचनपर्यालोचनया पितार्जितधने पुत्रस्य स्वामित्वा-
विशेषेऽपि पित्राऽन्यस्मै दीयमाने पुत्रानुमतेरावश्यकत्ववत् स्त्रीभिः
 
(4) வெகுமானம் செய்யும் ஸமயத்தில் ப்ரமதோத்தமா
என்று ஒரு குணத்தைச் சொல்லியிருப்பதாலும், கௌஸல்யை
பதிவ்ரதாச்ரேஷ்டை என்று விளங்குவதால்,வெகுமானத்தைப்
பதியின் ஆக்ஞைப்படியே அவள் செய்தாள், என்று நிச்சயிக்
கிறோம்.
 
'கௌஸல்யை என்போல் ஆயிரம் பேர்களுக்கு உணவளிப்
பாள், அவளுக்கு ஆயிரம் க்ராமங்கள் கிடைத்திருக்கின்றன'
என்ற லக்ஷ்மண வசனத்தை ஆராய்ந்து பார்த்தால், ஆயிரம்
க்ராமம், அதைக்கொண்டு ஆயிரம் பேர்களை ரக்ஷிப்பது என்ப
தால், ஆயிரம் க்ராமத்தைக் கொடுக்கும் ஸமயத்திலேயே, சொந்தச்
செலவு செய்ய உத்தரவும் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும்
தெளிவாகிறது.
 
உதாஹரணமாக, புத்ரர்கள் அனுமதியின்றி தானமோ,
விற்பதோ கிடையாதென்ற யாக்ஞவல்க்ய வசனத்தை ஆலோசித்
தால், பிதா புத்ரன் இருவருக்கும், ஸ்வத்தில் பாத்யமிருப்பினும்,
பிதா தானம் செய்யும்போது புத்ரனுடைய அனுமதியைக்
கோமவேண்டுமென்று ஏற்படுவது போல், ஸ்த்ரீகளும் தன்