This page has not been fully proofread.

79
 
तदनुज्ञां विना धनव्यये नाधिकारः । अनीशास्ते हि जीवतोरि -

त्युक्तेः । पुत्रं प्रति स्वत्वं च पितुरुर्ध्वं हरेद्धनमित्युक्तेः ॥
 

 
स्त्रियं प्रति स्वत्वं अध्यग्न्यध्यावनिकमित्यादि पद्मषट्प्रकारजं

स्तीपुंसयोर्मध्यगं धनमिवेति सिद्धम् । न स्तीत्री स्वातन्त्रयमर्हतीत्यन-

धिकारात् दासस्यापि जीवेत्कारुककर्ममिभिरित्यादि वक्ष्यमाणस्वत्व-

हेतुः 'न कार्यो धनसंग्रह' इत्यादिनिषेधलाच त्रयाणां स्वातन्त्र्य-

मस्वातन्त्रथर्यमिति । अनेन स्मृतिवचनेन भार्याधने भर्तुरपि स्वा-

मित्वावगमात् । अत एवादिपर्वणि ययातिं राजानंप्रति शर्मिष्ठावचनम् ॥

त्रय एवाधना राजन् भार्या दासस्तथा सुतः ।

यत्ते समधिगच्छन्ति यस्यैते तस्य तद्धनम् ॥

देवयान्या भुजिष्याऽस्मि वश्या तव च भार्गवी ।

सा चाहं च त्वया राजन् भजनीये भजस्व माम् ॥ इति ॥

ननु ड्विधधने स्वातन्त्र्येण स्त्रीणां व्यवहारयोग्यत्वाभावे
 

 
கள்

 
ஸாமர்த்யமற்றவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

புத்ரனுக்கும், பிதாவுக்குப் பின் தான் சொத்து.
 

 
ஸ்த்ரீக்கு ஆறு விதமான தனத்தில் ஸ்வாதந்த்ர்யம், இரு

வருக்கும் பொதுவான தனத்தில் போலென்று ஸித்தமாகியது.

வசனங்களில் பலத்தால், மூவருக்கும் ஸ்வா தந்த்ர்யம், அஸ்வா

தந்தர்யம் இரண்டுமென்றாகிறது, ஸ்ம்ருதி வசனத்தால் பார்யா

தனத்தில் பர்த்தாவுக்கும் ஸ்வாமித்வமிருப்பதாய்த் தெரிவதால்.

ஆகையாற்றான், ஆதிபர்வத்தில் யயாதி எனும் ராஜாவை நோக்கி

சர்மிஷ்டையின் வசனம்:- அரசனே! பார்யை,தாஸன், புத்ரன்

இம் மூவரும் தனமற்றவர்கள். அவர்கள் ஸம்பாதிக்கும் தனம்

ஸ்வாமியைச் சேர்ந்தது. நான் தேவயானிக்குப் பரிசாரிகையா

யிருக்கிறேன். அவளோ உனக்கு வசமானவள். அவளும்,

நானும் உன்னுடையவர்களே. ஆகையால் என்னை நீ அனுபவிக்க

வேண்டும், என்று.
 

 
கேள்வி:- ஆறுவித தனத்திலும், ஸ்த்ரீகளுக்கு ஸ்வா