We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

77
 
मध्यावनिकमिति पड्डिधं धनं तत्र स्वातंत्र्यात् तहाने अधिकारः
என் ॥
 
अत एव रामामिषेकप्रियाख्यातृभ्यः स्वयं हिरण्यादि कॉस-
ल्या दत्तवतीति प्रतिपादितमयोध्याकाण्डे ॥
 
सा हिरण्यं च गाव रत्नानि विविधानि च ।
व्यादिदेश प्रियाख्येभ्यः कौसल्या प्रमहोत्तमा ॥ इति ॥
वस्तुतस्तु धनदानादिविनियोगे स्त्रीणां स्वातन्त्रयाभावस्य
भर्तुराज़ाभावे निषेधस्य चाबगमात्, पड्विधधनेऽपि भर्तुराज्ञ्यैव
यथेष्टविनियोगो युक्तः ॥
 
तत्र स्वातन्त्र्याभावे हारीत:-
दाने बाथमते वाऽपि धर्मार्थे वा विशेषतः ।
आदाने वा विसर्गे वा न स्त्री स्वातन्त्र्यमर्हति ॥ इति ॥
 
சொன்ன ஸ்த்ரீ தனத்தைக் கொடுக்க அதிகாரம் இருக்கவே
இருக்கிறது.
 
இதை அனுஸரித்தே ராமபட்டாபிஷேகம் என்னும் ப்ரிய
வார்த்தையைச் சொன்னவர்களுக்குக் கௌஸல்யை தானே
கொடுத்ததாக அயோத்யா காண்டத்தில் சொல்லப்பட்டிருக்
கிறது.
 
அந்த உத்தம ஸ்த்ரீ கௌஸல்யை, ஸ்வர்ணம், மாடுகள்,
தாநாவிதமான ரத்னங்கள் எல்லாவற்றையும் பரிய வசனம்
கொண்டுவந்தர்களுக்குக் கொடுத்தாள்.
 
ஆராய்ந்து பார்த்தால், தனங்களை உபயோகிப்பதில் ஸ்த்ரீ
களுக்கு ஸ்வாதந்த்ரியமில்லை என்றும், பர்த்தாவின் அனுமதி
யில்லாமல் கூடாதென்றும் தென்படுவதால், ஆறுவிதமான
தனத்திலும் பர்த்தாவின் அனுமதியின் பேரில் தான் அதிகாரம்
என்றறிக.
 
ஸ்வா தந்த்ரியமில்லையென்பதில் ஹாரீதர்:- கொடுப்பதிலும்,
தர்மத்தில் செலவு செய்வதிலும், வாங்குவதிலும், விடுவதிலும்
ஸ்த்ரீகளுக்கு ஸ்வா தந்த்ரியமில்லை.