This page has not been fully proofread.

76
 
स्त्रिया धनस्वत्वाभाववचनं तु भर्तृकुले साधारणद्रव्यपरं,
भद्रव्यपरं च । तथा स एवाह-
न निर्हारं स्त्रियः कुर्युः कुटुम्बाहुमद्वथगात् ।
स्वकादपि च वित्ताद्धि स्वस्य भर्तुरनाज्ञया ॥
अत्र निर्हार आदानम् । कुटुम्बाद्वहुमद्ध्यगादितिदेवरादि
साधारणद्रव्यात् । स्वकादपि च वित्तादिति = भर्तुः स्वस्य च साधर-
णादर्थात् इत्यर्थः॥
 
आपस्तंबोऽपि -
 
न हि भर्तृविप्रवासे नैमित्तिके दाने स्तेयमुपदिशन्तीति ॥
अस्यार्थ:- भर्तुरनाज्ञया नित्यदाने दोपप्रसक्तिरेव नास्ति ।
यदकारणादग्निविच्छित्तिः कुटुंबोपाधिः अतिथिपूजननिवृत्तिस्तेषु
नैमित्तिकेषु भर्तुराज्ञाभावेऽपि न दोपः, कर्मानुपयुक्तयथेच्छप्रदाने
स्तेयदोषोऽस्त्येव । एतच्च भर्तृसाधारण द्रव्य विषये । यत्तु अध्य-
ஸ்த்ரீகளுக்கு தனமில்லை என்பது, பர்த்தாவின் வீட்டில்
பொதுவான தனத்தில் உரிமை இல்லை,பர்த்தாவின் தனத்திலும்
இல்லை என்பதாகும்.
 
அதை அவரே சொல்லுகிறார்:- மைத்துனன் முதலான
பலருக்கு இடையிலிருக்கும் தனத்திலிருந்து ஸ்த்ரீகள் சேர்த்து
வைக்கக்கூடாது. பர்த்தாவின் அனுமதியின்றி, தன் தனத்தி
லிருந்தும் சேர்க்கக்கூடாது.
 
ஆபஸ்தம்பரும்:- பர்த்தா வெளித்தேசம் போயிருந்தால்
நைமித்திகதானத்தில் திருட்டுத்தோஷமில்லை. அதாவது,பர்த்தா
வின் அனுமதியால் நித்யதானத்தில் தோஷமில்லை. எதைச்
செய்யாவிடில், அக்னி போய்விடுமோ, குடும்பத்தில் கேடு
விளையுமோ, அதிதிபூஜை இல்லாமல் போய்விடுமோ அந்த
நைமித்திக தானங்களில் பர்த்தாவின் அனுமதி இல்லாவிடில்
?தாஷமில்லை. கர்மங்களுக்கு உபயோகமின்றி இஷ்டப்படி
தானம் செய்தால் தோஷமுண்டு. இதுவும்,பர்த்தாவுக்கும்
தனக்கும் பொதுவான தன விஷயம். தன்னுடைய முன்