2023-04-21 18:16:37 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
तस्य विनियोगमाह मनुः -
अन्वाधेयं च यद्वित्तं पत्या प्रीतेन वा पुनः ।
पत्यौ जीवति वृत्तायाः प्रजा
अस्यार्थमाह कात्यायनः-
विवाहात्परतो यत्तु लब्धं भर्तकुले स्त्रिया ।
अन्वाधेयं तदुक्तं तु सर्वं बन्धुकुले तथा ॥ इति ॥
ब्राह्मदैवार्षगान्धर्वप्राजापत्येषु यद्धनम् ।
अप्रजाया मतीतायां भर्तुरेव तदिष्यते ॥
यत्तस्याः स्याद्धनं दत्तं विवाहेष्वासुरादिषु ।
अप्रजायामतीतायां मातापित्रोस्तदिष्यते ॥
स्ति
स्त्रियाश्च यद्भवेद्वित्तं पित्रा दत्तं कथञ्चन ।
ब्राह्मणी तद्धरेत् कन्या तदपत्यस्य वा भवेत् ॥ इति ॥
-
இந்த மாதிரி ந்யாயமாக ஸ்த்ரீகளால் அடையப்படும்
தனம் ஸ்த்ரீ தனம். இதைப் பர்த்தா வாங்கிக்கொள்ளலாகாது.
அதன் விநியோகத்தைச் சொல்லுகிறார், மனு:- பர்த்தா
வீட்டில் கிடைத்தது அன்வாதேயமெனப்படும். அவ்வித
தனம் பதி ஜீவித்திருக்கும்போது மரித்தால் குழந்தை
சேரும்.
இதன் அர்த்தத்தைச் சொல்லுகிறார் காத்யாயனர்
விவா
தனமும், பந்துக்களிடமிருந்து அடைந்த தனமும் அன்வாதேயம்
எனப்படும்.
ப்ராம்ஹம், தைவம், ஆர்ஷம், காந்தர்வம், ப்ராஜாபத்யம்
என்னும் விவாஹங்களில் கிடைத்த தனம் குழந்தையில்லா
பதியைச் சேரும். ஆ
மாதா பிதாக்களைச் சேரும். பிதாவால் கொடுக்கப்பட்ட
தனம் அவளுடைய பெண்ணைச் சேரும். அல்லது அவளுக்குப்
பிறந்த