2023-06-12 17:51:22 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
तत्र पुरुषाणामामौंजीबन्धनात् शास्त्रेण नियमाः न विधीयन्ते
मौंजीबंधनप्रभृत्येव नियमाः ॥
'नास्य कर्म नियच्छन्ति किंचिदामौंजिवंधनात्' । 'प्रागुपनय-
नात् कामचारवादभक्षाः' ॥
'उपनीय गुरुः शिष्यं शिक्षयेच्छौचमादितः ।
आचारमग्निकार्यं च सन्ध्योपासनमेव च ॥'
इत्यादिवचनात् ॥
स्त्रीणान्तु —
वैवाहिको विधिः स्त्रीणामौपननायनिकः स्मृतः ।
पतिसेवा गुरौ वासो गृहार्थाग्निपरिक्रिया ॥
इति मनुवचनेन उपनयनस्थानापन्नो विवाह इति विवाहात्
पूर्व कामचारवादभक्षणं, विवाहानन्तरमेव नियमानुष्ठानम् । अतो
वक्ष्यमाणधर्माः विवाहप्रभृत्येव ताभिरनुष्ठेयाः ॥
புருஷர்களுக்கு உபநயனம் வரையில் நியமங்கள் சாஸ்த்ரங்
களால் விதிக்கப்படவில்லை. உபநயனம் முதற்கொண்டுதான்
நியமங்கள்.
"இவனுக்கு உபநயனம் வரையில் ஒரு கர்மத்திலும்
நியமமில்லை." (1)
"உபநயனத்துக்கு முன் இஷ்டம்போல் ஸஞ்சாரம், பேச்சு,
சாப்பாடு." (2)
குரு சிஷ்யனை உபநயனம் செய்வித்து, முதலிலிருந்து
சுத்தியையும் ஆசாரத்தையும் அக்நிகார்யம் ஸந்த்யோபாஸனங்
களையும் கற்றுக்கொடுக்கக்கடவன்." என்ற வசனங்களால். (3)
ஸ்த்ரீகளுக்கோவெனில் "ஸ்த்ரீகளுக்கு விவாஹமே உப
நயனமாகும். பதிஸேவையே குருகுலவாஸம். வீட்டு வேலையே
அக்நி சுச்ரூஷை.'' (4)
என்ற மனு வசனத்தால், உபநயன ஸ்தானத்தில் விவாஹ
மானதால், விவாஹத்துக்கு முன் இஷ்டம்போல் ஸஞ்சாரம்,
பேச்சு, சாப்பாடுகள். விவாஹத்துக்குப் பின் நியமங்களை யனுஷ்

பேச்சு, சாப்பாடுகள். விவாஹத்துக்குப் பின் நியமங்களை