This page has been fully proofread once and needs a second look.

74
 
इति स्मृतेः, तस्मात् स्त्रियो निरिंद्रिया अदायादीरिति श्रुतेश्व

स्त्रियाः धनस्वामित्वं तस्य धनस्य स्वातंत्र्येण विनियोजकत्वं च
னிவு II
 

नास्तीति चैन्न ॥
 
अस्ति तासामपि न्यायतो धनागमः । तत्र स्वातंत्र्येण व्ययः,
 

तत्र स्वामित्वं च ॥
 
746 43:

 
तदाह मनुः
-

अध्यग्नयध्यावहनिकं दत्तं च प्रीतिकर्मणि ।

मातृभ्रातृपितृप्राप्तं ड्विधं स्त्रीधनं स्मृतम् ॥ इति ॥

 
कात्यायनोऽपि–
 
-
 

विवाहकाले यत् स्त्रीभ्यो दीयते ह्यग्निसन्निधौ ।

तद्ध्यग्निस्मृतं सद्भिः स्त्रीधनं परिकीर्तितम् ॥

यत्पुनर्लभते नारी नीयमाना हि पैतृकात् ।

अध्यावहनिकं नाम स्त्रीधनं परिकीर्तितम् ॥ इति ॥
 

 
கேள்வி:- "பார்யை, புத்ரன், வேலையாள் இவர்கள் பண
மற்றவர்கள்.
அவர்களுக்குக் கிடைக்கும் தனம் ஸ்வாமியைச்
சேர்ந்தது'
என்ற ஸ்ம்ருதியால் ஸ்த்ரீக்கு தனத்தில் ஆ
திபத்யமும்
இஷ்டப்படி செலவழிப்பதும் கிடையாதே, இது
எப்படி எனில்,
 

 
ஸமாதானம்:- அவர்களுக்கும் ந்யாய மார்க்கத்தில்
பண
மிருக்கிறது. இஷ்டப்படி செலவழிப்பதுமிருக்கிறது.
 

 
அப்படியே மனு:- அக்னிக்கு எதிரிலும், கணவன்

வீட்டிற்குக் கொண்டுபோகிற காலத்திலும், ப்ரீதி கார்யத்தி
லும்,
ஸஹோதரன், தாய், தகப்பனிடமிருந்தும் கிடைத்த ஆறு

விதமான பணங்களும் ஸ்த்ரீ தனம்.
 

 
காத்யாயனரும்:- விவாஹ காலத்தில், அக்னி ஸன்னிதி
யில்,
ஸ்த்ரீகளுக்குக் கொடுக்கப்படும் தனம் அத்யக்னி எனப்
படும்.
பிதாவின் வீட்டிலிருந்து, பர்த்தாவின் வீட்டிற்குச்
செல்லும்போது
கிடைத்த தனம் அத்யாவஹனிகம் எனப்படும்.