2023-04-07 04:49:30 by ambuda-bot
This page has not been fully proofread.
74
इति स्मृतेः, तस्मात् स्त्रियो निरिंद्रिया अदायादीरिति श्रुतेश्व
स्त्रियाः धनस्वामित्वं तस्य धनस्य स्वातंत्र्येण विनियोजकत्वं च
னிவு II
अस्ति तासामपि न्यायतो धनागमः । तत्र स्वातंत्रयेण व्ययः,
तत्र स्वामित्वं च ॥
746 43:-
अध्यग्नयध्यावहनिकं दत्तं च प्रीतिकर्मणि ।
मातृभ्रातृपितृप्राप्तं पड्डधं स्त्रीधनं स्मृतम् ॥ इति ॥
कात्यायनोऽपि–
-
विवाहकाले यत् स्त्रीभ्यो दीयते ह्यग्निसन्निधौ ।
तद्ध्यग्निस्मृतं सद्भिः स्त्रीधनं परिकीर्तितम् ॥
यत्पुनर्लभते नारी नीयमाना हि पैतृकात् ।
अध्यावहनिकं नाम स्त्रीधनं परिकीर्तितम् ॥ इति ॥
கேள்வி:- "பார்யை, புத்ரன், வேலையாள் இவர்கள் பண
மற்றவர்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தனம் ஸ்வாமியைச்
சேர்ந்தது' என்ற ஸ்ம்ருதியால் ஸ்த்ரீக்கு தனத்தில் ஆ
பத்யமும் இஷ்டப்படி செலவழிப்பதும் கிடையாதே, இது
எப்படி எனில்,
ஸமாதானம்:- அவர்களுக்கும் ந்யாய மார்க்கத்தில் பண
மிருக்கிறது. இஷ்டப்படி செலவழிப்பதுமிருக்கிறது.
அப்படியே மனு:- அக்னிக்கு எதிரிலும், கணவன்
வீட்டிற்குக் கொண்டுபோகிற காலத்திலும், ப்ரீதி கார்யத்தி
லும்,ஸஹோதரன்,தாய், தகப்பனிடமிருந்தும் கிடைத்த ஆறு
விதமான பணங்களும் ஸ்த்ரீ தனம்.
காத்யாயனரும்:- விவாஹ காலத்தில், அக்னி ஸன்னிதி
யில், ஸ்த்ரீகளுக்குக் கொடுக்கப்படும் தனம் அத்யக்னி எனப்
படும். பிதாவின் வீட்டிலிருந்து, பர்த்தாவின் வீட்டிற்குச்
செல்லும்போது கிடைத்த தனம் அத்யாவஹனிகம் எனப்படும்.