This page has not been fully proofread.

78
 
पत्या विरहः = पतिगृहात् गृहान्तरशयनम्, स्वनः = दिवा-
स्वापः ॥
 
जपस्तपस्तीर्थयात्रा प्रव्रज्या मन्त्रसाधनम् ।
देवताराधनं चेति स्त्रीशूद्रपतनानि पट् ॥
नेक्षेत दुष्टचित्तानां दुस्स्त्रीणां पापचेतसाम् ।
उच्चासनं न सेवेत न व्रजेत्परवेश्मनि ॥
न त्रपाकरवाक्यानि वक्तव्यानि कदाचन ।
अपवादो न कर्तव्यः कलहं दूरतस्त्यजेत् ॥
गुरूणां सन्निधौ कापि नोच्चैर्ब्रूयान्न वा हसेत् ।
वालया वा युवत्या वा वृद्धया वाऽपि योषिता ।
न स्वातन्त्र्येण कर्तत्र्यं कार्यं किंचिगृहेष्वपि ।
न निर्हारं स्त्रियः कुर्यु: कुटुम्बा बहुमध्यगात् ॥

स्वकादपि च वित्ताद्धि स्वस्य भर्तुरनाज्ञया ॥ इति ॥
ननु, भार्या पुत्रश्च दासश्च त्रय एतेऽधनाः स्मृताः ।
यत्ते समधिगच्छन्ति यस्यैते तस्य तद्धनम् ॥
 
=
 
இந்த ஆறும் ஸ்த்ரீகளுக்கு தூஷணங்கள். பதியைப் பிரிந்திருத்
தல் = வேறு வீட்டில் சயனம். தூக்கம் = பகலில் தூங்குதல்.
ஜபம், தபம், தீர்த்தயாத்ரை, ஸன்யாஸம், மந்த்ரபுரச்சரணம்,
தேவதாராதனம் இவை ஸ்த்ரீகளுக்கும், சூத்ரர்களுக்கும் பத
னீய கர்மங்கள். பாப புத்தியுள்ள துஷ்ட ஸ்த்ரீகளைப் பார்க்க
லாகாது. உயர்ந்த ஆஸனத்தில் உட்காரலாகாது. பிறர் வீட்டில்
வஸிக்கலாகாது. லஜ்ஜையைக் கொடுக்கும் பேச்சைப் பேச
லாகாது. பிறரைத் தூஷிக்கலாகாது. கலஹத்தைத் தூரத்தில்
ஒழிக்கவேண்டும். பெரியோர் ஸமீபத்தில் இரைந்து பேச
லாகாது. சிரிக்கலாகாது. பாலையோ, யுவதியோ, கிழவியோ
வீட்டிலும் இஷ்டம்போல் எதையும் செய்யலாகாது. பலருக்குச்
சமானமான குடும்பத்தில் தனியாக ஸ்த்ரீகள் பணம் சேர்த்து
வைக்கலாகாது. பர்த்தாவின் உத்தரவின்றி தன் குடும்பத்தி
லிருந்தும் தனியாகச் சேர்க்கலாகாது.
 

 
10