This page has not been fully proofread.

72
 
विदितं तु ममाप्येतत् यथा नार्याः पतिर्गुरुः ।
यद्यप्येष भवेद्भर्ता ममार्ये वृत्तवर्जितः ॥
अद्वैधमुपचर्तव्यस्तथाऽप्येष मया भवेत् ।
किं पुनया गुणश्लाघ्य: सानुकोशो जितेंद्रियः ॥ इति ॥
 
संग्रहे – बाह्यादायान्तमालोक्य त्वरिता च जलाशनैः ।
तांबूलव्यजनैश्चैव पादसंवाहनादिभिः ॥
तथैव चाटुवचनैः खेदसन्नोदनैः परैः ।
 
या प्रियं प्रीणयेत्प्रीत्या त्रिलोकी प्रीणिता तया ॥
मितं ददाति हि पिता मितं भ्राता मितं सुतः ।
अमितस्य हि दातारं भर्तारं का न पूजयेत् ॥ इति ॥
अथ वर्जनीयाः ॥
 
पानं दुर्जनसंसर्गः पत्या च विरहोऽटनम् ।
स्वप्नोऽन्यगेहवासश्च नारीणां दूपणानि पद् ॥
 
தில் ஈடுபடுகிறார்கள். இது எனக்கும் தெரியும். ஸ்த்ரீக்கு
பர்த்தாவே குரு. என் பர்த்தா சீலமற்றவனாயினும், ஸந்தேஹ
மில்லாமல் என்னால் உபசரிக்கத் தகுந்தவனாவான். ஆனால்,
ச்லாக்ய குணமுடையவனாயும், தயாவானாயும், ஜிதேந்த்ரியனாயும்
உள்ளவனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
 
ஸங்க்ரஹத்தில்:- வெளியிலிருந்து வருபவனைப் பார்த்து
வேகமாய் ஜலம், சாப்பாடு, தாம்பூலம், விசிறி,கால் பிடிப்பது,
துக்கத்தைப் போக்கும் சாடு வார்த்தைகள் இவைகளால்
பர்த்தாவை ப்ரீதி செய்பவளால் மூன்று உலகமும் ப்ரீதி
செய்யப்பட்டதாகும். பிதா, ஸஹோதரன், பிள்ளை இவர்கள்
கொஞ்சமாகக் கொடுப்பார்கள். அபரிமிதமாகக் கொடுக்கும்
பர்த்தாவை எவள் பூஜிக்கமாட்டாள்?.
 
இனி விலக்கத்தக்கவைகள்.
 
ஸுராபானம், துர்ஜனங்களுடன் சேர்க்கை, பதியைப்
பிரிந்திருத்தல், அலைச்சல், தூக்கம், வேறு வீட்டில் தங்குவது