This page has been fully proofread once and needs a second look.

71
 
सुरूपं तरुणं रम्यं कामिनीनां च वल्लभम् ॥

या नेच्छेति परं कामं सा विज्ञेया महासती ॥

अयोध्याकाण्डे सीतां प्रत्यनसूयावाक्यम्-

त्यक्त्वा ज्ञातिजनं सीते मानमृद्धिं च भामिनि ।

अवरुद्धं वने रामं दिष्ट्या त्वमनुगच्छसि ॥

दुश्शीलः कामवृत्तो वा धनैर्वा परिवर्जितः ।

स्त्रीण । णामार्यस्वभावानां परमं दैवतं पतिः ॥

नातो विशिष्टं पश्यामि बान्धवं विमृशन्त्यहम् ।

सर्वत्र योग्यं वैदेहि तपः कृतमिवात्र्व्ययम् ॥

नत्वेव मगच्छन्ति गुणदोषमसत्स्त्रियः ।

कामवक्तव्यहृदया भर्तुनाथाश्रंति याः ॥

प्राप्नुवन्त्ययशश्चैव धर्मभ्रंशं च मैथिलि ।

अकार्यवशमापन्नाः स्त्रियो याः खलुं तद्विधाः ॥
 
-
 

 
அனுரூபனான பதியைப் பார்த்து எவள் விகாரத்தை அடைய

வில்லையோ, ஸுரூபனாயும், யுவாவாயும், காமினீகளுக்கு
ப்ரிய
னாயுமுள்ளவனை எவள் இச்சிக்கவில்லையோ அவள்தான்
நல்ல
ஸாத்வீ.
 

 
அயோ த்யாகாண்டத்தில் ஸீதையைக் குறித்து அன
ஸூயை:-
ஜ்ஞாதிகளையும், மானத்தையும், ஐச்வர்யத்தையும்
விட்டுக்
காட்டிலிருக்கும் ராமனை அனுஸரிக்கின்றாய். ஸத்
ந்தோஷம்.
துராசாரன், இஷ்டப்படி நடப்பவன், பணமில்லாத
வன்,
வன்,
இப்படி இருந்தாலும், ஸத்ஸ்வபாவமுள்ள ஸ்த்ரீகளுக்கு,

பர்த்தாவே பெரிய தேவதை. ஆலோசித்தாலும் இவனைக்

காட்டிலும் உயர்ந்தவன் எனக்குத் தென்படவில்லை.
எல்லா
வற்றிற்கும் யோக்யன், தபஸ்ஸால் ஸம்பாதிக்கப்பட்டவன்,

நாசமில்லா தவன். இதைக் கெட்ட ஸ்த்ரீகள் அறிவதில்லை.

காமத்திற்கு அனுரூபமாகச் செய்பவர்களாயும், பர்த்தாவுக்கு

நாதைகளாயும் திரிகிறார்கள். அவர்கள் அகீர்த்தியையும், தர்ம

நாசத்தையுமடைகிறார்கள். அப்படிப் பட்டவர்கள் அகார்யத்
 
f
 
தில்