2023-04-21 17:50:11 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
अंकेनादाय वैदेही मुत्पपात विभावसुरिति । अग्नेः सीता
पितृत्वं च अग्निभार्यायाः पृथिव्
अग्निभार्यात्वं च पृथिव्यास्तैत्तिरीय
द्रव्यं वेदिस्तरणार्थं यमपत्नीसकाशाद्गृहीतं तच्च न प्रत्यर्पितं तद्वेद्यु-
पोषणेन प्रत्यर्पयामीति यत्कुसीदमप्रतीत्तमिति मन्त्रतात्पर्यार्थं
प्रदर्शयता ब्राह्मणेनोक्तम् । अग्निर्वा<flag>व</flag> यम इयं पृथिवी यमस्य स्त्रीति ।
अग्निर्मूर्धा दिवः ककुत्पतिः पृथीव्या अयमिति मन्त्रान्तरं चेति ॥
पुत्रादीनामपि स्पर्शनं वनपर्वणि प्रतिपादितम् ॥
धर्मज्ञो
रूपयौवनयुक्ताऽपि गीतनृत्येऽपि कोविदा ।
स्वानुरूपं पतिं दृष्ट्वा न याति विकृतिं सती ॥
அப்படியே ராமாயணத்தில்:- 'ஸீதையை மடியில் எடுத்துக்
கொண்டு அக்னிபகவான் எழுந்தார்', என்று. அக்னி ஸீதையின்
பிதா என்பதும், அக்னிக்குப் பார்யையான பூமியில் உண்டான
படியால்.
பூமி அக்னியின் பார்யை என்பது தைத்திரீய ச்ருதியில்:-
யமனுடையது ஓஷதி. அது யமபத்னியிடம் வேதியில் பரப்பு
வாங்கிக்கொள்ளப்பட்டது. திருப்பிக் கொடுக்கப்
அது வேதியின் உபோஷணத்தால் திருப்பிக்கொடுக்
என்று 'யத்குஸீதம்' என்னும் மந்த்ரத்தை விவரிக்கும்
ப்ராம்ஹணத்தால் ஏற்படுகிறது. அக்னிதான் யமன், பூமிதான்
ம
யமபத்னீ. 'அக்னிர்மூர்தா' என்ற மற்றொரு மந்த்ரத்திலும்
இது வெளியாகிறது.
புத்ராதிகளும் தொடலாமென்று வனபர்வத்தில்:-
தர்மக்ஞனும், பலவானும், சூரனுமான ராக்ஷஸன் (கடோத்
நம்மைத் தூக்கிக்கொள்ளட்டும். பீமன் தாயாரைத்
தூக்கிக்கொள்ளட்டும். ரூபம், யௌவனம் பொருந்தியவளும்,
கீதம், நர்த்தனம் இவைகளில் தேர்ந்தவளும் ஆயினும், தனக்கு