This page has been fully proofread once and needs a second look.

69
 
स्त्रीणां परपुरुषभाषणवीक्षणप्रतिषेधात् स्पर्शोऽपि अर्थात्

प्रतिषिद्ध्यते ॥
 

 
अत एव रामायणे हनुमन्तं प्रति सीतावचनम् -

भर्तुर्भक्तिं पुरस्कृत्य रामादन्यस्य वानर ।
 

नाहं स्प्रष्टुं तथा गात्रमिच्छेयं वानरोत्तम ॥

यदहं गात्रसंस्पर्श रावणस्य गता बलात् ।

अनीशा किं करिष्यामि ह्यनाथा विवशा सती ॥ इति ॥
 

 
भर्तृव्यतिरिक्तानामन्येपाषामपि केपांषांचित् स्पर्शने अदोषः ।

अथैतां पत्नीमन्तरेण वेद्युत्करौ प्रपाद्य योक्त्रेण सन्नह्यतीति बोधायन-

सूत्रव्याख्यानावसरे दुहितवद्गुरुत्वात् संस्पर्शो न दुष्यतीति !

तथोक्तं कोनु खल्वृत्विक्षु धर्म इति य आचार्य इति भवस्वामि
4।47 //
 

 

भाष्यम् ॥
 
परपुरुषस्य हनूमतः स्पर्शनं निंदितवत्य ।या सीतया अग्निस्पर्शनं

गुरुत्वादङ्गीकृतम् ।
 

 
பரபுருஷனுடன் பேசுவதும், பார்ப்பதும் கூடாதென்ற
படியால்,
தொடுவதும் கூடாதென்று ஏற்படும்.
 

 
அப்படியே ராமாயணத்தில், ஹனுமானைக் குறித்து ஸீதை
யின்
வாக்யம்:-பர்த்தாவினிடம் பக்தியால், ராமனைத் தவிர்த்து

வேறு புருஷனுடைய சரீரத்தைத் தொட இஷ்டப்பட
மாட்டேன்.
ராவணனுடைய தேஹம் பட்டதற்குக் காரணம்.
, நான்
அனாதையாயும், பராதீனையாயுமிருந்ததுதான்.
 

 
பர்த்தாவைக் காட்டிலும் வேறு சிலர் தொட்டாலும்

தோஷமில்லை ."இவளை வேதிக்கும் உக்த்கரத்திற்கும் நடுவில்

வைத்துக் கயிற்றால் கட்டவேண்டும்" என்ற போதாயன ஸூத்

ரத்தின் வ்யாக்யான ஸமயத்தில், குருவானதால் மகள் போல்

தோஷமில்லை. அப்படியே சொல்லுகிறார்கள். 'ருத்ளிவிக்குகளில்

எது தர்மம்? எது ஆசார்யனிடத்திலோ அது' என்
று
பவ
ஸ்வாமி பாஷ்யம்.
 
பவ
 

 
பரபுருஷனான ஹனுமான் தொடக்கூடாதென்ற ஸீதை

அக்னி தொடுவதை ஸம்மதித்தாள், குருவாகியதால்.