This page has not been fully proofread.

68
 
नोलूखले न मुसले न वर्धन्यां दृषद्यपि ।
न यन्त्रके न देहल्यां सती चोपविशेत्क्वचित् ॥
विना व्यवायसमयं प्रागल्भ्यं किंचिदाचरेत् ।
यत्र यत्र रुचिर्भर्तस्तत्र प्रेमवती सदा ॥
सपिं लवणतैलादिभक्ष्येऽपि च पतिव्रता ।
पतिं नास्तीति नो ब्रूया दायासेषु न योजयेत् ॥
तीर्थस्नानार्थिनी नारी पतिपादोदकं पिवेत् ।
शङ्करादपि विष्णोर्वा पतिरेकोऽधिकः स्त्रियाः ॥ इति ॥
 

 
व्यासः– लोमिताऽपि परेणार्थैः सा सती लोकभूषणा ।
दैन्येन प्रार्थिता वाऽपि बलेन विटताऽपिवा ॥
वस्त्राद्यैर्वासिता वाऽपि नैवान्यं भजते सती ।
वीक्षिता वीक्षते नान्यं हसिता न हसत्यपि ॥
भाषिता भापते नान्यं सा साध्वी साधुलक्षणा ॥
 
உலக்கை, அரிவாள்மணை,அம்மி, ஏந்திரம், வாயிற்படி இவை
களில் உட்காரமாட்டாள். ரஹஸ்ய காலம் தவிர வேறு காலங்
களில் தைர்யமாயிருக்கமாட்டாள். பர்த்தாவுக்கு ப்ரியமான
விஷயங்களில் ப்ரேமை கொள்வாள். நெய், உப்பு, தைலம் இவை
குறைந்தாலும் இல்லை என்று சொல்லமாட்டாள். ஆயாஸகர
கார்யங்களில் ஏவமாட்டாள். தீர்த்த ஸ்நானத்தை
அபேக்ஷிக்கிறவள் பதியின் பாத ஜலத்தை அருந்தவேண்டும்.
சிவன், விஷ்ணு இவர்களைக் காட்டிலும், ஸ்த்ரீக்குப் பதியே
அதிகனாவான்.
 
வ்யாஸர்:- பிறனால், பணத்தினால் ஆசை காட்டப்பட்டா
அம், தணிவாய் ப்ரார்த்திக்கப்பட்டாலும், பலத்தால் பிடிக்கப்
பட்டாலும், வஸ்த்ராதிகளால் போற்றப் பட்டாலும் மற்றவனை
அடையமாட்டாள். பரபுருஷன் பார்த்தால் பார்க்கமாட்டாள்.
சிரித்தால் சிரிக்கமாட்டாள். பேசினால் பேசமாட்டாள். இவள்
தான் பதிவ்ரதை.