2023-04-21 17:32:31 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
67
महान् प्रसाद इत्युक्त्वा पतिदत्तं प्रतीच्छति ॥
अविभज्य च नाश्नीयात् देवपित्र तिथिष्वपि ।
परिचारकवर्गेषु गोषु भिक्षुकुलेषु च ॥
संयतोपस्करा दक्षा हृष्टा व्ययपराङ्मुखी ॥
दूरतो वर्जयेदेपाषा समाजोत्सवदर्शनम् ।
न गच्छेत्तीर्थयात्रा दिविवाहप्रेक्षणा दिपु ॥
सुखसुप्तं सुखासीनं रममाणं यथेच्छया ।
आन्तरेष्वपि कार्येषु पतिं नोत्थापयेत् क्वचित् ॥
स्त्रीधर्मिणी त्रिरात्रं तु स्वमुखं नैव दर्शयेत् ।
स्ववाक्यं श्रावयेन्नापि यावत्स्नाता न शुद्ध्यति ॥
सुस्नाता भर्तृवदन मीक्षतेऽन्यस्य न क्वचित् ।
अथवा मनसा ड्द्ध्यात्वा पतिं भानुं विलोकयेत् ॥
न रजक्या न हैतुक्या तथा श्रमणया न च ।
न च दुर्भगया क्वापि सखित्वं कुरुते सती ॥
भर्तृ विद्वेषिणीं नारीं नैषा संभापषते क्वचित् ।
नैकाकिनी क्वचित् भूयान्न नग्माना स्नाति वै क्वचित् ॥
தேவர்கள், பித்ருக்கள், அதிதிகள், பரிசாரகர், பசுக்கள்,
பிக்ஷுக்கள் இவர்களுக்குக் கொடாமல் சாப்பிடாள். வீட்டுச்
சாமான்களில் அடக்கமுள்ளவளாயும், செலவில் பின்வாங்குபவ
ளாயும் இருப்பாள். கூட்டம், உத்ஸவ தர்சனம் இவைகளைத்
தூரத்தில் விலக்குவாள். தீர்த்தயாத்ரை, விவாஹம் பார்ப்பது
இவைகளைத் தூரத்தில் விடுவாள். ஸங்கமாய்த் தூங்கும்போதும்,
உட்கார்ந்திருக்கும்போதும், கார்யமத்யத்திலும், பதியை எழுப்ப
மாட்டாள். மூன்று தினம் வெளியிலிருக்கும்போது தன்
முகத்தையும் காட்டமாட்டாள். காதில் விழும்படி பேசவும்
மாட்டாள். ஸ்நானம்செய்து பர்த்தாவின் முகத்தைத் தர்சிப்பாள்.
இல்லாவிடில் பர்த்தாவை மனதால் த்யானித்து ஸ-'ூஸூர்யனைப்
பார்ப்பாள். வண்ணாத்தியுடனும், யுக்திவாதினீ, ஸன்யாஸிm,
னீ,
துர்ப்பாக்யவதீ இவருடனும் ஸ்நேஹர்ம் வைக்கமாட்டாள்.
ஒருவளா
யிருக்கமாட்டாள். வஸ்த்ரமில்லாமல் ஸ்நானம் செய்யாள். உரல்,