We're performing server updates until 1 November. Learn more.

This page has not been fully proofread.

66
 
अनलंकृतमात्मानं तव नो दर्शयेत् क्वचित् ।
कार्यार्थ प्रोषिते क्वापि सर्वमण्डनवर्जिता ॥
न च ते नाम गृह्णाति तवायुष्याभिवृद्धये ।
पुरुषान्तरनामापि न गृह्णाति कदाचन ॥
आक्रुष्टाऽपि न चाक्रोशेत्ताडिताऽपि प्रसीदति ।
इदं कुरु कृतं स्वामिन्मन्यतामिति वक्ति च ॥
आहूता गृहकार्याणि त्यक्त्वाऽऽगच्छति सादरा ।
किमर्थमाहता नाथ सुप्रसादो विधीयताम् ॥
न चिरं तिष्ठति द्वारि न द्वारमुपसेवते ।
अदापितं त्वया किंचित् कस्मै चिन्न ददात्यपि ॥
पूजोपकरणं सर्व मनुक्तं साधयेत्स्वयम् ।
नियमोदकबपि पत्रपुष्पाक्षतादिभिः ॥
प्रतीक्षमाणाञ्वसरं यथाकालोचितं हि यत् ।
तदुपस्थ।पयेत्सर्वमनुद्विग्नाऽतिहृष्टवत् ॥
सेवेत भर्तुरुच्छिष्ट मन्नपानफलादिकम् ।
 
படமாட்டாள். கார்ய வசத்தால் நீ தேசாந்தரம் போயிருந்தால்
ஆபரணங்கள் போட்டுக்கொள்ளமாட்டாள். உன் ஆயுள் வருத்
திக்காக உன் பெயரைச் சொல்லாள். பர புருஷனின் பெயரைச்
சொல்லமாட்டாள். திட்டினால் திட்டமாட்டாள். அடித்தாலும்
ப்ரஸன்னமாயிருப்பாள். இதைச் செய்யுங்கள், இது செய்யப்
பட்டது, ஸ்வாமின்! என்பாள். கூப்பிட்டால் வீட்டுக் கார்யங்
களை விட்டு ஆதரவுடன் வருவாள். நாத! எதற்குக் கூப்பிட்டீர்
கள், ப்ரஸாதம் செய்யுங்கள், என்பாள். வாயிற்படியில் வெகு
காலம் நிற்கமாட்டாள். வாயிலை ஸேவிக்கமாட்டாள். நீ சொல்லா
மல் ஒன்றையும் கொடுக்கமாட்டாள். பூஜாத்ரவ்யங்களைச் சொல்லா
மலே சேகரிப்பாள். தாம்பூலம்,அக்ஷதங்களுடன் நியம ஜலம்,
தர்ப்பம் இவைகளை அவஸரமறிந்து உசித காலத்தில் வெறுப்
பில்லாமல் ஸந்தோஷமாய்க் கொண்டுவருவாள். பர்த்தாவின்
உச்சிஷ்டமான அன்னம், பானம், பழம் முதலியவைகளை
ப்ரஸாதமென்று பதி கொடுப்பதை வாங்கிக்கொள்வாள்.