2023-04-07 04:49:28 by ambuda-bot
This page has not been fully proofread.
65
मार्कण्डेयः– मार्जनीं चुलिकां काष्ठं दृषदश्मोपलाांस्तथा ।
नाक्रमेदंघ्रिणा जातु पुत्रदारधनक्षयात् ॥
उलूखलं च मुसलं तथा चैव घरट्टकम् ।
पादेनाक्रमणात्पापात् नाप्नुयादुत्तमां गतिम् ॥
दक्षिणाभिमुखी या तु या विदिक्संमुखाऽपि वा ।
केशान् संस्कुरुते नारी धननाशं सुविन्दतीति ॥
स्कान्दे लोपामुद्राप्रशंसाव्याजेन बृहस्पतिः
पतिव्रतेयं कल्याणी लोपामुद्रा सधर्मिणी ।
तवाङ्गच्छायया तुल्या यत्कथा पुण्यकारिणी ॥
पतिव्रता स्वरु॑धत्या सावित्र्याऽप्यनसूयया ।
शांडिल्यया च सत्या च लक्ष्म्या च शतरूपया !
मेनया च सुनीत्या च संज्ञया स्वाहया तथा ।
यथैषा वर्ण्यते श्रेष्ठा न तथाऽन्येति निश्चितम् ॥
மார்க்கண்டேயர்:- துடைப்பம், அடுப்பு, விறகு, அம்மி,
குழவி இவைகளைக் காலால் மிதிக்கக்கூடாது. மிதித்தால் புத்ரன்,
பத்னீ, தனம் இவை நாசமாகிவிடும். உரல், உலக்கை, ஏந்திரம்
இவைகளைக் காலால் மிதித்தால் பாபர். மிதிப்பவளுக்கு
உத்தம கதி கிடைக்காது. எவள் தெற்கு முகமாகவோ, ஈசானாதி
மூலைகளுக்கு எதிராகவோ தலையை வாரிக் கொள்கிறாளோ
அவளுக்குத் தனம் நாசமாகிவிடும்.
ஸ்காந்தத்தில்:- லோபாமுத்ரையை ஸ்துதி செய்யுமிடத்
தில், ப்ருஹஸ்பதி:- இந்த லோபாமுத்ரை பதிவ்ரதை. ஸதர்
மிணீ.உன் தேஹச்சாயை போன்றவள். அவள் கதையே புண்ய
மானது. பதிவ்ரதைகளில், அருந்ததிக்கும், ஸாவித்ரீக்கும், அன
ஸூயைக்கும், சாண்டில்யைக்கும், ஸதீதேவிக்கும், லக்ஷ்மீக்கும்,
சதரூபைக்கும், மேனைக்கும் (ஹிமவான் பத்னீ), ஸுநீதிக்கும்,
ஸம்ஞாவுக்கும் (ஸூர்ய பத்னீ), ஸ்வாஹாவுக்கும் (அக்னி
பத்னீ) இவள் ச்ரேஷ்டையானவள். வேறு ஒருவருமில்லை
என்பது நிச்சயம். அலங்கரித்துக்கொள்ளாமல் உன் கண்ணில்
9