This page has been fully proofread once and needs a second look.

63
 
तद्धिता समवाप्नोति तत्सालोक्यं यतो द्विजाः ॥

नातिक्लेशेन महता तानेव पुरुषो यथा ।

तृतीयं व्याहृतं तेन मया साध्विति योषिताम् ॥

तथा स्त्रीमिभिरना यासात्पतिशुश्रूयैव हि ।

ततस्तृतीयमप्येतन्मम धन्यतरं मतम् ॥

इति विष्णुपुराणवचनेन स्त्रीणां स्वभावतो धन्यत्वावगमादपि॥

निरूपितदोषाणां तु आचारो हन्त्यलक्षणमिति वचनात्,

धर्माणां श्रवणे तदाचरणे च प्रवृत्तिर्युक्तैव । सदाचारेण निवृत्तिः
 
I!
 

सम्भवतीति ॥
 
अथ स्त्रीणां साधारणधर्माः ॥
 
-
 

 
शङ्खः – नानुक्त्वा गृहान्निर्गच्छेन्नानुत्तरीया न त्वरितं

व्रजेत्, न परपुरुषमभिभाषेतान्यत्र वणिक्प्रव्रजितवैद्यवृद्धेभ्यो
 

 
பர்த்தாவுக்குச் சுச்ரூஷையினால் அவனுக்கு ஹிதம் செய்கிறாளோ

அவள் அவனுடைய ஸாலோக்யத்தை அடைகிறாள். ஸ்த்?
ரீகளுக்கு
மூன்றாவது தடவை ஸாது என்று சொன்னேன்.

ஆகையால் ஸ்த்ரீகள் ஆயாஸமின்றி பதி சுச்ரூஷையாலேயே

ஸாலோக்யத்தை யடையலாம்.
 

 

 
இந்த விஷ்ணுபுராண வசனத்தால் ஸ்வபாவமாக தன்யர்
கள்
என்று புலப்படுகிறபடியாலும் அப்படியே.
 

 
முன் சொன்ன தோஷங்களோவெனில், ஆசாரம்

தோஷத்தைப் போக்குகின்றது என்ற வசனத்தால் ஸதா
சரணத்தால்
நிவ்ருத்தி ஏற்படுகின்றமையால் அவர்களுக்கு
தர்மங்களைக்
கேட்பதிலும் ஆசரிப்பதிலும் ப்ரவ்ருத்தி வருவது
 
ந்யாயமே.
 

 
ஸாதாரண தர்மங்கள்.
 

 
இப்பொழுது ஸ்த்ரீகளின் ஸாதாரண தர்மங்கள்
நிரூப்பிக்கப்
படுகின்றன.
 

 
சங்கர்:- வீட்டில் சொல்லாமலும், உத்தரீயமில்லாமலும்,

வேகமாயும் வெளியில் செல்லக்கூடாது. வ்யாபாரி, ஸன்யாஸீ,