This page has been fully proofread once and needs a second look.

ன:
 
62
 
पितुर्मातुस्तथा पत्यु रिहामुत्र च दुःखदाः ॥ इति ॥

विस्तरस्तु रामायणधर्माकृते द्रष्टव्यः ॥
 

 

 
एवं दोषबाहुल्यश्रवणात् कथं धर्मे प्रवृत्तिरीतिचेदुच्यते
-
सोमः शौचं ददौ तासां गन्धर्वस्तु शुभां गिरम् ।

पावकस्सर्वमेध्यत्वं मेध्या वै योपिषितो ह्यतः ॥

स्त्रियः पवित्रमतुलं नैता दुष्यन्ति कहिंर्हिचित् ।

मासिमासि रजो ह्यासां दुरितान्यपकर्षति ॥

इत्यादि मन्वादि वचनैस्तासां स्वाभाविकशुचित्वादि गुंणा-
G4=[417 ]]
 
-
 
-
 
नामवगमात् ॥
 
निमग्नश्च समुत्थाय पुनः प्राह महामुनिः ।

योषितस्साधु धन्यास्तास्ताभ्यो धन्यतरोऽस्ति कः ॥

इति व्यासवचनं श्रुत्वा कोऽस्यार्थ इति पृष्टवतो मुनीन् प्रति
 
व्यासः-
 
या स्त्री शुश्रूषणाद्भुर्तुः कर्मणा मनसा गिरा।
 
விதம்

 
பல தோஷமிருப்பதால், அவர்களுக்கு தர்மத்தில் ப்ர
வ்ருத்தி
எப்படி?
 

 
இதற்கு ஸமாதானம்:-

அவர்களுக்கு ஸோமன் சுத்தியையும், கந்தர்வன் நல்ல

வார்த்தையையும், அக்னி ஸர்வ சுத்தியையும் கொடுத்தனர்.

ஆகையால் ஸ்த்ரீகள் சுத்தைகள். ஸ்த்ரீகள் உவமையற்ற
சுத்தை
கள். ஒருபோதும் அவர்களுக்கு அசுத்தியில்லை. ப்திமாதம்
சற

ரத
ஸ்ஸால் அவர்கள் பாபம் போகிறது. இம்முதலான மன்வாதி

வசனங்களால் அவர்களுக்கு ஸ்வபாவமான சுத்தி உண்டென்று

புலப்படுகிறது.
 

 
முழுகி மறுபடியும் எழுந்திருந்து முனி சொல்லுகிறார்:-

ஸ்த்ரீகள் மஹா பாக்யசாலிகள். அவரைவிட அதிக பாக்யம்

படைத்தவர் யார்? என்ற வ்யாஸ வசனத்தைக் கேட்டு, இதற்கு

அர்த்தமென்ன என்று
கேட்கும் முனிகளைக் குறித்து

வ்யாஸர்: எந்த ஸ்த்ரீ கர்மத்தாலும், வாக்காலும், மனதாலும்