2023-04-21 14:44:28 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
न कुलं न कृतं. विद्यां न दत्तं नापि संग्रहम् ।
स्त्रीणां गृह्णाति हृदय मनित्यहृदया हि ताः ॥
ए
समस्थमनुरज्यन्ति विषमस्थं त्यजन्ति च ॥
शतहूदानां लोलत्वं शस्त्राणां तीक्ष्णतां तथा ।
गरु
क्षुरधारा विषं सर्पो वह्निरत्येकतः स्त्रियः ॥
अयोध्याकाण्डे सीतां प्रत्यनसूया
न त्वेवमवगच्छन्ति गुणदोषमसत्स्त्रियः ।
कामवक्तव्यहृदया भर्तनाथा
प्राप्नुवन्त्ययशश्चैव धर्मभ्रशं च मैथिलि ।
शीलभङ्गेन दुर्वृत्ताः पातयन्ति कुलत्रयम् ॥
ராமாயணத்திலும்:- குலம், செய்கை, வித்யை, தானம்,
சேர்க்கை, இவை ஒன்றும் ஸ்த்
அவர்கள் மனம் அனித்யம் (சஞ்சலம்.) ஓ! ரகுநந்தன !
ஸ்ருஷ்டியிலிருந்து ஸ்த்ரீகளுக்கு ஸ்வபாவமென்னவென்றால்,
நல்ல ஸ்திதியிலிருப்பவனிடம் ஸ்நேஹம், துக்கத்திலிருப்பவனை
விட்டுவிடுவது என்பது. மின்னல்களின் சாஞ்சல்பம், பாணங்
கூர்மை, கருடன்,வாயு இவர்களின் சீ
ஸ்த்ரீகள் அனுஸரிக்கிறார்கள். கத்திமுனை, விஷம், ஸர்ப்பம்,
அக்னி இவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்த்ரீகள்.
அயோத்யாகாண்டத்தில் ஸீதையைக் குறித்து அன
ஸ
அஸத்ஸ்த்ரீகள் இவ்விதமாகிறதில்லை. காமத்திற்குப்
பரா
ஸஞ்சரிக்கின்றனர். அவர்கள் அகீர்த்தியையும், தர்ம
நாசத்தையுமடைகிறார்கள். சீலத்தின் நாசத்தால் பிதா, மாதா,
பர்த்தா இவர் மூவருடைய குலங்களையும் நாசம் செய்கிறார்கள்.
இதன் விஸ்தரத்தை ராமாயண தர்மாகூதத்தில் அறிக. இவ்
ெ