This page has not been fully proofread.

61
 
रामायणेऽपि -
 
न कुलं न कृतं. विद्यां न दत्तं नापि संग्रहम् ।
स्त्रीणां गृह्णाति हृदय मनित्यहृदया हिताः ॥
एपा हि प्रकुतिः स्त्रीणा मासृष्टे रघुनन्दन ।
समस्थमनुरज्यन्ति विषमस्थं त्यजन्ति च ॥
शतहूदानां लोलत्वं शस्त्राणां तीक्ष्णतां तथा ।
गरुड। निलयोश्शघ्रयमनुगच्छन्ति योषितः ॥
क्षुरधारा विषं सर्पो वह्निरत्येकतः स्त्रियः ॥
 
अयोध्याकाण्डे सीतां प्रत्यनसूया -
न त्वेवमवगच्छन्ति गुणदोषमसत्त्रियः ।
कामवक्तव्यहृदया भर्तनाथाथरंति याः ॥
प्राप्नुवन्त्ययशश्चैव धर्मभ्रशं च मैथिलि ।
शीलभङ्गेन दुर्वृत्ताः पातयन्ति कुलत्रयम् ॥
 
ராமாயணத்திலும்:- குலம், செய்கை, வித்யை, தானம்,
சேர்க்கை, இவை ஒன்றும் ஸ்த்? மனதை வசப்படுத்தாது.
அவர்கள் மனம் அனித்யம் (சஞ்சலம்.) ஓ! ரகுநந்தன !
ஸ்ருஷ்டியிலிருந்து ஸ்த்ரீகளுக்கு ஸ்வபாவமென்னவென்றால்,
நல்ல ஸ்திதியிலிருப்பவனிடம் ஸ்நேஹம், துக்கத்திலிருப்பவனை
விட்டுவிடுவது என்பது. மின்னல்களின் சாஞ்சல்பம், பாணங்
களின் கூர்மை, கருடன்,வாயு இவர்களின் சீக்ாகதி இவைகளை
ஸ்த்ரீகள் அனுஸரிக்கிறார்கள். கத்திமுனை, விஷம், ஸர்ப்பம்,
அக்னி இவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்த்ரீகள்.
 
அயோத்யாகாண்டத்தில் ஸீதையைக் குறித்து அன
ஸயை:- அஸத்ஸ்த்ரீகள் இவ்விதமாகிறதில்லை. காமத்திற்குப்
பராதின ஹ்ருதயமுள்ளவர்களாயும், பர்த்தாவுக்கு நாதை
களாயும் ஸஞ்சரிக்கின்றனர். அவர்கள் அகீர்த்தியையும், தர்ம
நாசத்தையுமடைகிறார்கள். சீலத்தின் நாசத்தால் பிதா, மாதா,
பர்த்தா இவர் மூவருடைய குலங்களையும் நாசம் செய்கிறார்கள்.
இதன் விஸ்தரத்தை ராமாயண தர்மாகூதத்தில் அறிக. இவ்