This page has been fully proofread once and needs a second look.

57
 
हुताग्निर्वंदितगुरुः कृतातिथ्यश्च शक्तितः ।

वैश्वदेववलिं चापि कृत्वाऽश्रीयाद्यथा दिवा ॥ इति ॥

सायं वैश्वदेवार्थ पाकमाह विष्णु:-

पुनः पाकमुपादाय सायमप्यवनीपते ।

वैश्वदेवनिमित्तं वै पत्न्या सार्धं बलिं हरेदिति ॥
சு
 

रात्रौ वैश्वदेवचलिदानं पत्यसन्निधाने पत्न्याऽपि अमन्त्रं
கரிவுபு

कर्तव्यम्
77 4):तत्र मनुः-

सायं सिद्धस्य चान्नस्य पत्नथन्यमन्त्रं बलिं हरेदिति ॥

तदानीमतिथिपूजोक्ता विष्णुपुराणे-

अतिथिं चागतं तत्र स्वशक्त्या पूजयेद्बुधः ।

पादशौचासनग्रह्व स्वागतोक्त्या च पूजयेत् ॥

ततश्चान्नप्रदानेन शयनेन च पार्थिव ॥

दिवातिथौ च विमुखे गते यत् पातकं नृप ।
 

 
அக்னிஹோத்ரம் செய்து, குரு நமஸ்காரம் செய்து, யதா

சக்தி அதிதிபூஜை செய்து, வைச்வதேவ பலியையும் செய்து

பகலில்போல் புஜிக்கவும்.
 

 
ஸாயம் வைச்வதேவத்திற்கு மறுபடியும் சமையல் செய்க

என்று விஷ்ணு:- அரசனே! மறுபடியும், வைச்வதேவத்திற்
காகச்
சமைத்துப் பத்னியுடன் பலி போடவும்.
 

 
ராத்ரி வைச்வதேவபலியை, பதி துதூரதேசம் போயினும்,

மந்த்ரமில்லாமல் பத்னீ செய்யவும்.
 

 
அப்படியே மனு:- ஸாயங்காலத்தில் சமையல் செய்த

அன்னத்தால், பத்னீ மந்த்ரமின்றி பலி போடவும்.
 

 
அப்பொழுது அதிதிபோஜனத்தைப் பற்றி விஷ்ணு

புராணம்:- அதிதி, வந்தவன் இவர்களைத் தன் சக்தியால்
பூஜிக்க
வும். பாத்யம், ஆஸனம், வணக்கம், நல்வரவு பேசுதல்
இவை
களால் பூஜிக்கவும். பிறகு அன்னமளித்து, படுக்கை கொடுத்து

உபசரிக்கவும். பகலில் அதிதி திரஸ்கரிக்கப்பட்டால் எவ்வளவு
 
8