This page has not been fully proofread.

57
 
हुताग्निर्वदितगुरुः कृतातिथ्यश्च शक्तितः ।
वैश्वदेववलिं चापि कृत्वाऽश्रीयाद्यथा दिवा ॥ इति ॥
सायं वैश्वदेवार्थ पाकमाह विष्णु:-
पुनः पाकमुपादाय सायमप्यवनीपते ।
वैश्वदेवनिमित्तं वै पत्नया साधं बलिं हरेदिति ॥
சு
 
रात्रौ वैश्वदेवचलिदानं पत्यसन्निधाने पत्नयाऽपि अमन्त्रं
கரிவுபு । 77 4):-
सायं सिद्धस्य चान्नस्य पत्नथमन्त्रं बलिं हरेदिति ॥
तदानीमतिथिपूजोक्ता विष्णुपुराणे-
अतिथिं चागतं तत्र स्वशक्त्या पूजयेद्बुधः ।
पादशौचासनग्रह स्वागतोक्त्या च पूजयेत् ॥
ततश्चान्नप्रदानेन शयनेन च पार्थिव ॥
दिवातिथौ च विमुखे गते यत् पातकं नृप ।
 
அக்னிஹோத்ரம் செய்து, குரு நமஸ்காரம் செய்து, யதா
சக்தி அதிதிபூஜை செய்து, வைச்வதேவ பலியையும் செய்து
பகலில்போல் புஜிக்கவும்.
 
ஸாயம் வைச்வதேவத்திற்கு மறுபடியும் சமையல் செய்க
என்று விஷ்ணு:- அரசனே! மறுபடியும், வைச்வதேவத்திற்
காகச் சமைத்துப் பத்னியுடன் பலி போடவும்.
 
ராத்ரி வைச்வதேவபலியை, பதி துரதேசம் போயினும்,
மந்த்ரமில்லாமல் பத்னீ செய்யவும்.
 
அப்படியே மனு:- ஸாயங்காலத்தில் சமையல் செய்த
அன்னத்தால், பத்னீ மந்த்ரமின்றி பலி போடவும்.
 
அப்பொழுது அதிதிபோஜனத்தைப் பற்றி விஷ்ணு
புராணம்:- அதிதி, வந்தவன் இவர்களைத் தன் சக்தியால் பூஜிக்க
வும். பாத்யம், ஆஸனம், வணக்கம், நல்வரவு பேசுதல் இவை
களால் பூஜிக்கவும். பிறகு அன்னமளித்து, படுக்கை கொடுத்து
உபசரிக்கவும். பகலில் அதிதி திரஸ்கரிக்கப்பட்டால் எவ்வளவு
 
8