This page has been fully proofread once and needs a second look.

56
 
भाण्डप्रक्षाळनसामग्रीसंपादनादिकं संध्याकालात् पूर्वमेव कर्तव्यम् ।
ब्

व्
रीह्मवहननं तु संध्याकाले न कर्तत्र्यम् ॥
 

 
तथा च मार्कण्डेयपुराणे-

संध्याकाले तु संप्राप्ते धान्यसंस्करणादिकम् ।

कुरुते या तु मोहेन वंध्या जन्मनि जन्मनि ॥

सायङ्काले गृहसंमार्जनाकरणे दोष उक्तो मार्कण्डेयपुराणे-

सन्ध्याकाले तु संप्राप्ते मार्जनं न करोति या ।
 

 

भर्तृहीना भवेत् सा तु निस्वा जन्मनि जन्मनि ॥ इति ॥

सायमग्निहोत्रसमये पत्नीसन्निधानस्यावश्यकतामाह बोधायन:-

सायंप्रातरेवैषा पत्नयन्त्रायन्वास्ते सायंसायमित्येक इति । अत

एव प्रातरनियम इति ॥
 

 
ततो गुरुनमस्कारातिथ्यादिकं दिवावत्कर्तव्यमित्युक्तं स्मृतिरत्न –
 

 
உபயோகமாக வீடு பெருக்கி, பாத்ரம் அலம்பி, சாமான்களைச்

சேர்ப்பதை ஸந்த்யா காலத்திற்கு முன்பே செய்யவும்.
 

 
ஸந்த்யா காலத்தில் நெல்லைக் குற்றுதல் கூடாது.
 

 
அப்படியே மார்க்கண்டேய புராணம்:- ஸந்த்யா காலத்
திற்குப்
பின், எவள் புடைப்பது முதலியதைச் செய்கிறாளோ

அவள் ப்ரதி ஜன்மமும் மலடியாகப் பிறப்பாள்.
 

 
ஸந்த்யா காலத்தில் வீடு பெருக்காவிடில் தோஷம், மார்க்
கண்டேய
புராணத்தில்:- எவள் ஸந்தியில் வீடு பெருக்க
வில்லையோ,
அவள் ஒவ்வொரு ஜன்மத்திலும் பதியில்லா தவளும்,

தரித்சைரையாயுமிருப்பாள்.
 

 
ஸாயம் அக்னிஹோத்ரத்தில் பத்னீ ஸமீபத்திலிருக்க

வேண்டுமென்கிறார் போதாயனர்:- காலையிலும், மாலையிலும்

பத்னீ கூட இருக்கவும். மாலையில் மாத்திரம் என்று சிலர்.

ஆகையால் காலையில் நியமமில்லை.
 

 
பிறகு குரு நமஸ்காரம், ஆதித்யம் முதலியதைப் பகலில்

போல் செய்யவேண்டுமென்று ஸ்ம்ருதிரத்னத்தில்:-