2023-04-07 04:49:27 by ambuda-bot
This page has not been fully proofread.
56
भाण्डप्रक्षाळनसामग्रीसंपादनादिकं संध्याकालात् पूर्वमेव कर्तव्यम् ।
ब्रीह्मवहननं तु संध्याकाले न कर्तत्र्यम् ॥
तथा च मार्कण्डेयपुराणे-
संध्याकाले तु संप्राप्ते धान्यसंस्करणादिकम् ।
कुरुते या तु मोहेन वंध्या जन्मनि जन्मनि ॥
सायङ्काले गृहसंमार्जनाकरणे दोष उक्तो मार्कण्डेयपुराणे-
सन्ध्याकाले तु संप्राप्ते मार्जनं न करोति या ।
′
भर्तृहीना भवेत् सा तु निस्वा जन्मनि जन्मनि ॥ इति ॥
सायमग्निहोत्रसमये पत्नीसन्निधानस्यावश्यकतामाह बोधायन:-
सायंप्रातरेवैषा पत्नयन्त्रास्ते सायंसायमित्येक इति । अत
एव प्रातरनियम इति ॥
ततो गुरुनमस्कारातिथ्यादिकं दिवावत्कर्तव्यमित्युक्तं स्मृतिरत्न –
உபயோகமாக வீடு பெருக்கி, பாத்ரம் அலம்பி, சாமான்களைச்
சேர்ப்பதை ஸந்த்யா காலத்திற்கு முன்பே செய்யவும்.
ஸந்த்யா காலத்தில் நெல்லைக் குற்றுதல் கூடாது.
அப்படியே மார்க்கண்டேய புராணம்:- ஸந்த்யா காலத்
திற்குப் பின், எவள் புடைப்பது முதலியதைச் செய்கிறாளோ
அவள் ப்ரதி ஜன்மமும் மலடியாகப் பிறப்பாள்.
ஸந்த்யா காலத்தில் வீடு பெருக்காவிடில் தோஷம், மார்க்
கண்டேய புராணத்தில்:- எவள் ஸந்தியில் வீடு பெருக்க
வில்லையோ, அவள் ஒவ்வொரு ஜன்மத்திலும் பதியில்லா தவளும்,
தரித்சையாயுமிருப்பாள்.
ஸாயம் அக்னிஹோத்ரத்தில் பத்னீ ஸமீபத்திலிருக்க
வேண்டுமென்கிறார் போதாயனர்:- காலையிலும், மாலையிலும்
பத்னீ கூட இருக்கவும். மாலையில் மாத்திரம் என்று சிலர்.
ஆகையால் காலையில் நியமமில்லை.
பிறகு குரு நமஸ்காரம், ஆதித்யம் முதலியதைப் பகலில்
போல் செய்யவேண்டுமென்று ஸ்ம்ருதிரத்னத்தில்:-