This page has not been fully proofread.

55
 
लेपान् संकृष्याद्भिस्संसृज्योत्तरतः शुचौ देशे रुद्राय निनये देवं
वास्तु शुभं भवति ॥
 
अत्रोज्वला – यत्र स्थाने भुज्यते तत् समूह्य समूहन्या तत्र-
त्यमुच्छिष्टदिकं समूह्य समुहीकृत्य निर्हरेदन्यत्र, निर्दृत्य तं देशम-
वोक्षेत् । अवोक्ष्य ततोऽमत्रेभ्यः येषु काले पाकः कृतः तान्यमत्राणि ।
तथा चामरः - सर्वमावपनं भाण्डं पात्रामत्रे च भाजनमिति । तेभ्यो
लेपान् व्यञ्जनान्नलेपान् संकृष्याद्भिः संसृज्य गृहस्योत्तरतः शुचौ
देशे रुद्रायेदमस्त्विति निनयेत् । रुद्राय नमोऽस्त्विति कोशान्तरम् ।
एवं वास्तु शिवं भवति समृद्धं भवतीत्यर्थः । इति ॥
 
भुक्त्वा तु सुखमासीनः तांबूलेना स्यशोधनम् ।
शुण्ठ्यामलकधातूनामेकेनाथ विशोधनम् ॥
सुपूगञ्च सुपत्रञ्च चूर्णेन च समन्वितम् ।
प्रदद्यात् द्विजदेवेभ्यस्तांबूलं चर्चयेत् ततः ॥ इति ॥
रात्रौ कर्तव्यवैश्वदेवातिथिपूजनाद्यपयोगितया गृहसंमार्जन-
க்ஷித்து, பாத்ரங்களைச் சுத்தி செய்து, ஜலத்தால் அலம்பி,
வடக்குப் பாகத்தில் சுத்த இடத்தில் ருத்ரனுக்கு அலம்பிய
ஜலத்தை விடுக. இப்படி வீடு சுபமாகும்.
 
இவ்விடம் உஜ்வலை :- பாத்ரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்
மீதிகளை அலம்பி, வடபாகத்தில், இது ருத்ரனுக்கு இருக்கட்டு
மென்று ருத்ராயேதமஸ்து, அல்லது ருத்ராய நமோஸ்து என்று
விடவும்.
 
சாப்பிட்ட பிறகு ஸுகமாய் உட்கார்ந்து தாம்பூலத்தால்
வாயைச் சுத்தி செய்துகொள்க. சுக்கு, நெல்லி முதலியவைகளில்
ஒன்றால் சுத்தி செய்துகொள்க.
 
பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்புகளை ப்ராம்ஹணருக்கும்,
தேவதைகளுக்கும் கொடுக்கவேண்டும். பிறகு தாம்பூலம்
தரிக்கவும்.
 
ராத்ரி செய்யவேண்டிய வைச்வதேவம் அதிதி பூஜைக்கு