2023-04-07 04:49:17 by ambuda-bot
This page has not been fully proofread.
னி: //
त्र्यंबकरायमखिनिवद्धा स्त्रीणामावश्यिका
धर्मपद्धतिः ॥
मुख्यो धर्मः स्मृतिषु विहितो भर्तृशुश्रूषणं हि
स्त्रीणामेतत्पितुरनुमतं कार्यमित्याकलय्य ।
तत्कुर्वाणाऽभजत वपुषो भर्तुरर्ध हिमाद्रेः
कन्या सा मे दिशतु सततं धर्ममार्गप्रवृत्तिम् ॥१॥
लोकस्यानुजिघृक्षया स्मृतिपुराणोक्तया पितुअाज्ञया
शुश्रूषां परमां विधाय सुचिरं भर्तुः प्रसादार्थिनी ।
देहाद्वैतमबाप या भगवतश्चन्द्रार्धचूडामणेः
दद्यादद्य सती सतीजनमणिः सा धर्मपद्यामतिम् ॥ २ ॥
ஸ்ரீ:
ஸ்ரீ த்ர்யம்பகராயமகி அவர்களால்
தொகுக்கப்பட்ட
ஸ்த்ரீகளுக்குரிய தர்மங்களின் பத்ததி.
ஸ்ம்ருதிகளில் ஸ்த்ரீகளுக்கு ப்ரதானமாக விதிக்கப்பட்ட
தர்மம் பர்த்தாவுக்குப் பணிவிடை செய்வதே. யாரைப் பர்த்
தாவாக வரித்து சுச்ரூஷை செய்யவேண்டும் என்னும் விஷயமும்
தகப்பன் அனுமதியின்பேரில் செய்யவேண்டுமென்று கருதி,
அதையேசெய்து, பர்த்தாவின் சரீரத்தின் பாதியை அடைந்த
அந்த ஹிமாலயத்தின் கன்பை எனக்கு எப்போதும் தர்ம மார்க்
கத்தில் உத்ஸாஹத்தைக் கொடுக்கட்டும்.
(i)
லோகானுக்ரஹம் செய்யவேண்டுமென்ற ஆவலாலும்,
ஸ்ம்ருதி புராணங்களில் விதிக்கப்பட்டமையாலும், பிதாவின்
ஆக்ஞையா லும் வெகுகாலம் அனுக்ரஹத்தையே அபேக்ஷித்துக்
கொண்டு பர்த்தாவுக்கு விசேஷமான பணிவிடைசெய்து அர்த்த