2023-04-21 13:42:37 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
ग्रामे सा सूकरी भूया द्वल्गुली वा स्वविट्भुजा ॥
पश्यति प्रिये पत्
भोजनं वमनं निद्रां परिधानं च वाससाम् ।
प्रारं
भोजनानन्तरकृत्यमाह शाण्डिल्यः-
मा
प्रक्षाल्य जानुपादौ च काष्ठैर्
स्मृत्यर्थसारेऽपि -
ततो हस्तौ संमृज्य परिस्राव्यांगुष्ठाभ्यां चक्षुषो निषिच्य
चक्षुषी स्पृष्ट्वा अप उपस्पृश्येष्टदेवतां स्मरेदिति ॥
तदनन्तरकृत्यमाहापस्तंबः-
यत्र भुज्यते तत् समूह्य निर्हत्यावोक्ष्य तं देश ममत्रेभ्यो
எவள் பதியை விட்டு விருந்துண்கிறாளோ அவள் க்ராமப்
பன்றியாகவோ, தன் விஷ்டயைப் புசிக்கும் வல்குளீயாகவோ
பிறப்பாள்.
பதி பார்க்கும் போது ஸ்த்ரீ சாப்பிடக்கூடாது. வ்யாஸர்:-
போஜனம், வாந்தி, தூக்கம், ஆடையணிதல், பூஷணமணி
இவைகளைப் பதி பார்க்கும்போது செய்யக்கூடாது.
போஜனத்திற்குப் பிறகு செய்யவேண்டியதைக் கூறுகிறார்
சாண்டில்யர்:-
உளுந்து முதலியதின் மாவால், அல்லது மண்ணால் இரண்டு
கைகளையும் அலம்பி, பாதம் முழங்கால்களையும் அலம்பி,
குச்சி
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும்:-- பிறகு கைகளைத் துடைத்து
ஜலத்துடன் கூடிய கட்டை விரல்களால் கண்களை அலம்பி,
கண்
ஸ்மரிக்
அதன் பிறகு செய்யவேண்டியதைப்பற்றி ஆபஸ்தம்பர்:-
சாப்பிடுமிடத்தைப் பெருக்கி, குப்பையையள்ளி, ப்ரோ