2023-04-07 04:49:26 by ambuda-bot
This page has not been fully proofread.
54
या भर्तारं परित्यज्य मृष्टमश्नाति केवलम् ।
ग्रामे सा सूकरी भूया द्वल्गुली वा स्वविभुजा ॥
पश्यति प्रिये पत्नथा न भोक्तव्यम् । तथा च व्यासः-
भोजनं वमनं निद्रां परिधानं च वाससाम् ।
प्रारंभ मण्डनानां च न कुर्यात् पश्यति प्रिये ॥ इति ॥
भोजनानन्तरकृत्यमाह शाण्डिल्यः-
मापादिचूर्णैर्मृद्भिर्वा प्रक्षाल्य करयोर्द्वयम् ।
प्रक्षाल्य जानुपादौ च काष्ठैर्दतान् विशोधयेत् ॥
स्मृत्यर्थसारेऽपि -
ततो हस्तौ संमृज्य परिस्राव्यांगुष्ठाभ्यां चक्षुषो निषिच्य
चक्षुषी स्पृष्ट्वा अप उपस्पृश्येष्टदेवतां स्मरेदिति ॥
तदनन्तरकृत्यमाहापस्तंबः-
यत्र भुज्यते तत् समूह्य निर्हत्यावोक्ष्य तं देश ममत्रेभ्यो
எவள் பதியை விட்டு விருந்துண்கிறாளோ அவள் க்ராமப்
பன்றியாகவோ, தன் விஷ்டயைப் புசிக்கும் வல்குளீயாகவோ
பிறப்பாள்.
பதி பார்க்கும் போது ஸ்த்ரீ சாப்பிடக்கூடாது. வ்யாஸர்:-
போஜனம், வாந்தி, தூக்கம், ஆடையணிதல், பூஷணமணி
தல் இவைகளைப் பதி பார்க்கும்போது செய்யக்கூடாது.
போஜனத்திற்குப் பிறகு செய்யவேண்டியதைக் கூறுகிறார்
சாண்டில்யர்:-
உளுந்து முதலியதின் மாவால், அல்லது மண்ணால் இரண்டு
கைகளையும் அலம்பி, பாதம் முழங்கால்களையும் அலம்பி, குச்சி
யால் பல்லை விளக்கவும்.
ஸ்ம்ருத்யர்த்த ஸாரத்திலும்:-- பிறகு கைகளைத் துடைத்து
ஜலத்துடன் கூடிய கட்டை விரல்களால் கண்களை அலம்பி, கண்
களைத்தொட்டு, ஆசமனம் செய்து, இஷ்ட தேவதையை ஸ்மரிக்
கவும்.
அதன் பிறகு செய்யவேண்டியதைப்பற்றி ஆபஸ்தம்பர்:-
சாப்பிடுமிடத்தைப் பெருக்கி, குப்பையையள்ளி, ப்ரோ