2023-04-21 13:36:11 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
देवतातिथिभृत्यानां निर्वाप्य पतिना सह ।
शेषान्नमुपभुञ्जाना यथान्यायं यथाविधि ॥
तुष्टपुष्टजना नित्यं नारी धर्मेण युज्यते ॥ इति ॥
स्वभोजनसमये स्त्रीभिर्ज्येष्ठादेव्यै बलिदानं कर्तव्यम् । तथाच मनु:-
न ददाति च या नारी
भोज्यादन्नाद्यथाशक्ति सा प्रेत्य नरकं व्रजेत् ॥
अवश्यमेव नारीभीर्येष्
प्रीणनं प्रत्यहं कार्
भर्त्र
-
यच्च भर्ता न पिबति यच्च भर्ता न खादति ।
यच्च भर्ता न चाश्नाति तत् सर्वं वर्जयेत् सती ॥ इति ॥
ட
स्त्रिया भर्तारं विहाय मृष्टमन्नं न भोक्तव्यम् । तथा च स्कान्दे-
பர்த்தா சாப்பிட்ட பிறகே பார்யை சாப்பிடுக.
வ்யாஸர்:- தேவர், அதிதி, வேலையாட்களுக்குப் பதியுடன்
கொடுத்துவிட்டு மீதியை விதி நியாயப்படி சாப்பிடுபவளாகவும்,
துஷ்டி. புஷ்டியுள்ள பரிஜனமுடையவளாயுமுள்ள ஸ்த்ரீ
தர்
தான் சாப்பிடும்போது ஸ்த்ரீகள் மூத்த தேவிக்குப் பலி
கொடுக்கவேண்டும். அதை மனு:-
எந்த ஸ்த்ரீ ப்ரதிதினமும், மூதேவிக்கு சக்த்யனுஸாரம் பலி
கொடுக்கவில்லையோ அவள் நரகத்தையடைவாள். அவச்யமாக,
புத்ரபௌத்ர தனங்களை அபேக்ஷிக்கிறவள் தினந்தோறும்
மூதேவிக்குப் பலி கொடுக்கவும்.
பர்த்தா சாப்பிடாத அன்ன பானங்களை பத்னீ தள்ள
வேண்டும். அதை வ்யாஸர்:-
எதைப் பர்த்தா குடிக்கவில்லையோ, சாப்பிடவில்லையோ,
தின்னவில்லையோ அவைகளை ஸதீ விலக்கவேண்டும்.
பர்த்தாவை விட்டு ஸ்த்ரீ விருந்து சாப்பிடக்கூடாது. அதை
ஸ்காந்தத்தில்:-