This page has been fully proofread once and needs a second look.

51
 
मि
भिक्षा च हस्तदत्ता तु न ग्राह्या यत्र कुत्रचित् ॥

तस्मादन्तर्हितं चानं पर्णेन च तृणेन वा ॥

प्रदद्यान्न तु हस्तेनेति ॥
 

 
तच्च परिवेषणं दर्व्यादिना कर्तव्यम् ।
 

 
तथा चापस्तंवः-

दर्व्या देयं कृतान्नं च समस्तव्यञ्जनानि चेति ॥
 
-
 

उदकादेः अदर्व्या परिवेषणे दोषमाह स एव -

उदकं यच्च पक्वान्नं योऽदर्व्या दातुमिच्छति ।

स भ्रूणहा सुरापश्च स स्तेनो गुरुतल्पगः ॥

तैलपक्वमपक्वं च न तु दर्व्या कदाचन ॥ इति ॥
 

 
आयसेन पात्रेण परिवेणे दोषमाह पराशर:-

आयसेन तु पात्रेण यदन्न मुपदीयते ।

शुनोच्छिष्टमसौ भुंक्ते दाता तु नरकं व्रजेत् ॥

अयःपात्रमयोग्यं स्यात् स्नानाचमनकर्मसु ॥ इति ॥
 
யால்

 
இலையால், அல்லது துரும்பால் மூடப்பட்ட அன்னத்தைப்

பரிமாறவேண்டும். கையாலல்ல.
 

 
அதையும் கரண்டியால் செய்யவும்.
 

 
அப்படியே ஆபஸ்தம்பர்:- பக்வான்னமும், ஸர்வ
வ்யஞ்
ஜனங்களும் கரண்டியாலிடவும்.
 

 
ஜலம் முதலியவைகளைக் கையால் பரிமாறினால் தோஷம்.

ஆபஸ்தம்பரே:- ஜலம், பக்வான்னம் இவைகளை எவன் கையா

லிடுகிறானோ. அவன் பஞ்சமஹாபாதகீ. தைலபக்வம்,அபக்வம்

இவைகளைக் காண்டியால் இடக்கூடாது.
 

 
இரும்புப் பாத்திரத்தால் பரிமாறினால் தோஷம்.
 

 
பராசரர்:- இரும்புப் பாத்ரத்தால் பரிமாறிய அன்னம்,

நாய் தின்ற மீதிக்குச் சமம். கொடுப்பவன் நரகம் போகிறான்.

ஸ்நான ஆசமனாதிகளில் இரும்புப்பாத்ரம் யோக்மல்ல.