This page has not been fully proofread.

51
 
मिक्षा च हस्तदत्ता तु न ग्राह्या यत्र कुत्रचित् ॥
तस्मादन्तर्हितं चानं पर्णेन च तृणेन वा ॥
प्रदद्यान्न तु हस्तेनेति ॥
 
तच्च परिवेषणं दर्व्यादिना कर्तव्यम् ।
 
तथा चापस्तंवः-
दर्व्या देयं कृतान्नं च समस्तव्यञ्जनानि चेति ॥
 
-
 
उदकादेः अदर्व्या परिवेषणे दोषमाह स एव -
उदकं यच पक्वान्नं योऽदर्व्या दातुमिच्छति ।
स भ्रूणहा सुरापश्च स स्तेनो गुरुतल्पगः ॥
तैलपक्वमपक्वं च न तु दर्व्या कदाचन ॥ इति ॥
 
आयसेन पात्रेण परिवेपणे दोषमाह पर शर:-
आयसेन तु पात्रेण यदन्न मुपदीयते ।
शुनोच्छिष्टमसौ भुंक्ते दाता तु नरकं व्रजेत् ॥
अयःपात्रमयोग्यं स्यात् स्नानाचमनकर्मसु ॥ इति ॥
 
யால் இலையால், அல்லது துரும்பால் மூடப்பட்ட அன்னத்தைப்
பரிமாறவேண்டும். கையாலல்ல.
 
அதையும் கரண்டியால் செய்யவும்.
 
அப்படியே ஆபஸ்தம்பர்:- பக்வான்னமும், ஸர்வ வ்யஞ்
ஜனங்களும் கரண்டியாலிடவும்.
 
ஜலம் முதலியவைகளைக் கையால் பரிமாறினால் தோஷம்.
ஆபஸ்தம்பரே:- ஜலம், பக்வான்னம் இவைகளை எவன் கையா
லிடுகிறானோ. அவன் பஞ்சமஹாபாதகீ.தைலபக்வம்,அபக்வம்
இவைகளைக் காண்டியால் இடக்கூடாது.
 
இரும்புப் பாத்திரத்தால் பரிமாறினால் தோஷம்.
 
பராசரர்:- இரும்புப் பாத்ரத்தால் பரிமாறிய அன்னம்,
நாய் தின்ற மீதிக்குச் சமம். கொடுப்பவன் நரகம் போகிறான்.
ஸ்நான ஆசமனாதிகளில் இரும்புப்பாத்ரம் யோக்டமல்ல.