This page has been fully proofread once and needs a second look.

50
 
परिवेषणसमये अन्नादिकं हस्तेन न परिवेषणीयम् ॥
 

 
तथा च शातातपः-

हस्तदत्तानि चान्नानि प्रत्यक्षलवणं तथा ।

मृत्तिकाभक्षणं चैव गोमांसाभ्यशनं स्मृतम् ॥

लवणं व्यञ्जनं चैव घृतं तैलं तथैव च ।

लेह्यं पेयं च विविधं हस्तदत्तं न भक्षयेत् ॥

यमः - हस्तदत्ता तु या मिभिक्षा लवणव्यञ्जनानि च ।

भोक्ता ह्यशुचितां याति दाता स्वर्गं न गच्छति ॥

हस्तदत्तास्तु ये स्नेहा लवणव्यञ्जनानि च ।

दातारं नोपतिष्ट॑ठंते भोक्ता भुञ्जीत किल्बिषम् ॥

अत्रिः --- घृतं वा यदि वा तैलं ब्राह्मण्या नखनिस्सृतम् ।

अभोज्यं तद्विजानीयात् भुक्त्वा चांद्रायणं चरेत् ॥

आपस्तंब:- घृतं तैलं च लवणं पानीयं पायसं तथा ।
 
L
 

 
பரிமாறும்போது கையால் பரிமா றலாகாது.
 

 
அப்படியே சாதாதபர்:- கையால் கொடுக்கப்பட்ட

அன்னம், ப்ரத்யக்ஷலவணம், மண் தின்பது இவை கோமாம்ஸம்

புஜிப்பதுக்கு ஸமம். கையால் இடப்பட்ட உப்பு, கறிகாய்,

நெய், எண்ணெய், லேஹ்யம், குடிக்கும் ரஸம் முதலியதைப்

புஜிக்காதே.
 

 
யமன்:- கையாலிடப்பட்ட பிக்ஷை, லவணம், காய்கறி

இவைகளைச் சாப்பிடுபவன் அசுத்தனாகிறான். கொடுப்பவனுக்கு

ஸ்வர்க்கமில்லை. கையாலிடப்பட்ட நெய் முதலிய ஸ்நேஹங்கள்,

உப்பு, காய்கறிகள் கொடுப்பவனுக்குப் போவதில்லை.
சாப்பிடு
பவன் பாபத்தைச் சாப்பிடுகிறான்.
 

 
அத்ரி: - நெய், தைலம் ப்ராம்ஹணியின் நகத்திலிருந்து

விழுந்தது புஜிக்கத்தக்கதல்ல. புஜித்தால் சாந்த்ராயணம்

செய்க.
 

 
ஆபஸ்தம்பர்:- கையாலிடப்பட்ட நெய், எண்ணெய்,

உப்பு, பானங்கள், பிக்ஷை இவைகளை ஸ்வீகரிக்காதே. ஆகை
 
யால்