This page has not been fully proofread.

49
 
वनपर्वणि द्रौपद्याः परीवेपणमुक्तं-
पतींस्तु द्रौपदी सर्वान् द्विजांश्चैव यशस्विनी ।
मातेव भोजयित्वाऽग्रे शिष्टमाहारयत्तदा ॥ इति ॥
आग्नेयपुराणेऽपि
-
 
यदिष्टं भोजने भर्तुस्तत्संपाद्याहरेत् स्वयमिति ॥
व्यासोऽपि -
 
स्वयं प्रक्षाळ्य पात्राणि दत्तमन्नं तु भार्यया ।
T
भोक्तव्यं सघृतं सोष्णं हितं पथ्यं मितं सदेति ॥
भर्तुर्भोजनसमये पत्नया समीपे न स्थेयम् ।
तथा च याज्ञवल्क्यः-
न आर्यादर्शनेऽश्नीयान्नैकवासा न संस्थितः ॥
पत्नथाः सन्निधाने दोपमाह श्रुतिः -
जायाया अन्ते नाश्नीया दवीर्यवदपत्यं भवतीति ॥
 
வனபர்வத்தில் த்ரௌபதீ பரிமாறுதல் உரைக்கப்பட்டிருக்
கிறது. த்ரௌபதீ தன் பர்த்தாக்களையும், ப்ராம்ஹணர்களையும்
தாய்போல் முதலில் போஜனம் செய்வித்து மீதியை யருந்தினாள்.
 
ஆக்னேய புராணத்திலும்:- போஜனத்தில் பர்த்தாவுக்கு
இஷ்டத்தை ஸம்பாதித்துத் தானே பரிமாறவேண்டும்.
 
வ்யாஸரும்:- இலைகளைத் தானாகவே அலம்பிக்கொண்டு
பார்யையால் கொடுக்கப்பட்ட உஷ்ணமான அன்னத்தை நெய்
யுடன் புஜிக்க.
 
பர்த்தா சாப்பிடும்போது பத்னீ ஸமீபத்திலிருக்கலாகாது.
யாக்ஞவல்க்யர்:- பார்யை பார்க்கும்போதும், ஒரு வஸ்த்
ரத்துடனும், நின்றுகொண்டும் புஜிக்காதே.
 
பத்னீ ஸமீபத்திலிருந்தால் தோஷத்தை வேதம் கூறு
கிறது.
 
'பார்யையின் ஸமீபத்தில் புஜிக்கலாகாது. வீர்யமற்ற
ஸந்ததி உண்டாகும்.''
 
7
 
Then