This page has been fully proofread once and needs a second look.

48
 
अन्तवर्त्तीनीग्रहणं सर्वपूर्वार्धम् । काले वैश्वदेवकाले तदन्ते अन्ना-
धिं
र्थिनमुपस्थितं
स्वामिनौ गृहपती न प्रत्याचक्षीयाताम् । अवश्यं तस्मै

किञ्चिद्देयमिति । काले भोजनदायिनीति भारतवचनात् । बाल-

वृद्धातुरादीनां सर्वेषां यस्मिन्काले यस्यापेक्षितं तदा तस्मै देयमिति ॥

ब्राह्मणान् दुर्बलानाथान् दीनान्धकृपणांस्तथा ।

विभर्त्यन्नेन या नारी सा पतिव्रतभागिनी ॥ इति ॥

परिवेषणमपि स्त्रीधर्मः ।
 

 
अत एवादिपर्वणि उत्तङ्कोपाध्यायिन्याः परिवेषणमुक्तम् ।

सैवमुक्ता उपाध्यायिनी उत्तङ्कमुवाच, गच्छ, पौष्यं मिक्षस्त्र, तस्य

क्षत्रियया ये पिनद्धे कुण्डले स्तः । ते आनयस्वेति । इतचतुर्थेऽहनि

पुण्यकं भविता । ताभ्यां आद्धाभ्यां ब्राह्मणान् परिवेष्टुमिच्छामि ।

शोभयमानां मां यथा ताभ्यां कुण्डलाभ्यां तस्मिन्नहनि संपादयामि ।

श्रेयो हि ते स्याद्भिक्षणं कुर्वत इति ॥
 

 
சேர்த்துக்கொள்ளவேண்டும். கர்ப்பிணீ என்றது முன் பூஜிப்ப
தற்கு.
காலம் என்றால் வைர்வதேவகாலம். அப்பொழுது வந்த
வனைத்
தம்பதிகள் நிராகரிக்கலாகாது. அவச்யம் அவனுக்குக்

கொஞ்சம் கொடு. காலத்தில் போஜனம் கொடுப்பவள் என்று

பாரதம்,. பாலர், கிழவர், ரோகி இவர்களுக்கு எப்பொழுது

எது வேண்டுமோ அப்பொழுது அதைக் கொடுக்கவும்.
 

 
துர்ப்பலர், அனாதர், தீனர், பொட்டை, க்ருபணன் இந்த

ப்ராம்ஹணர்களைப் போஷிக்கும் ஸ்த்ரீ பதிவ்ரதையாவாள்.

 
பரிமாறுவது ஸ்த்ரீயின் தர்மம்.
 

 
அதனால்தான் ஆதிபர்வத்தில், உத்தங்கரின் குருபத்னீ
பரி
வேஷணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. உபாத்யாயபத்னீ

உத்தங்கரைப் பார்த்துச் சொல்லுகிறாள். நீ போய் பௌஷ்
யனைக்
கேட்டு, அவன் பத்னீ பூண்டிருக்கும் குண்டலங்களை

யாசித்து இங்கு கொண்டுவா. இன்றுமுதல் நான்காவது தினக்
த்தில்
உத்ஸவம் வருகிறது. அப்பொழுது அவைகளைப் பூண்டு,

பரிமாற இச்சிக்கிறேன். அந்தக் குண்டலங்களால் அன்று

என்னை அலங்கரித்துக்கொள்ளவேண்டும். எனக்காக நீ யாசித்
தால்
உனக்கு நன்மை ஏற்படும.