This page has been fully proofread once and needs a second look.

f
 
47
 
तथा च व्यासः-

गुरूणां पुत्रमित्राणां बन्धूनां कर्मकारिणाम् ।

आहूतानां च भृत्यानां दासीदासजनस्य च ॥
 
-
 

 
अतिथ्यभ्यागतानां च भिक्षुकाणां च लिङ्गिनाम् ।

आसने भोजने दाने संमाने प्रियभाषणे ॥
 

 
तत्तद्गुणानुसारेण प्राप्ते काले यथोचितम् ।

दक्षया सर्वदा भाव्यं भार्यया गृहमुख्यया ॥ इति ॥

अतिथीनामग्रभोजनमाहापस्तंब:-

अतिथी
नेवाग्रे भोजये द्वाबालान् वृद्धान् रोगसंबन्धान् स्त्रीश्चा -

न्तर्वत्नीः । काले स्वामिनावन्नार्थिनं न प्रत्याचक्षीयाताम् ॥
 
-
 
==
 

 
लोत्रोज्वला - अतिथीन् वक्ष्यति । तानेवाग्रे भोजयेन्न स्वयं

सह भुञ्जीत पूर्वं वा । ये च गृहे वर्तमाना बालादयस्तानप्यग्रे

भोजयेत् । अन्तर्वत्नीरित्येव सिद्धे स्त्रीग्रहणं स्वत्रादीनामपि ग्रहणार्थं
 

 
அப்படியே வ்யாஸர்:- ஆசிரியர், புத்ரர், ஸ்னேகிதர்,

பந்துக்கள், வேலை செய்பவர், ச்ரமப்பட்டவர்கள், வேலைக்காரர்
கள்,
தாஸீதாஸர், அதிதி, வந்தவன், ஸன்யாஸீ இவர்களுக்கு

ஆஸனம், போஜனம், தானம் இவைகளைக் காலத்தில் உசிதப்படி

அவரவர் குணத்தை அனுஸரித்துச் செய்யவும். ப்ரியமாய்ப்

பேசுவது மாத்ரம் ஸமானம். வீட்டில் முக்யமான பார்யை

எப்போதும் ஸாமர்த்யமுடையவளாயிருக்கவேண்டும்.
 

 
அதிதிகளுக்கு முதலில் போஜனத்தை ஆபஸ்தம்பர் கூறு
கிறார்:-
அதிதிகளை முதலில் உண்பிக்கவும். அப்படியே குழந்தை,

கிழவன்,ரோகி, கர்ப்பிணீ இவர்களையும் காலத்தில் சாப்பாட்டை

வேண்டி வந்தவரையும் நிராகரிக்கலாகாது.
 

 
இவ்விடம் உஜ்வலா வ்யாக்யானம்:- அதிதிகளைப் பற்றிச்

சொல்லப்போகிறார். அவர்களுக்கு மாத்திரம் அன்னமிடவும்.

தானும் சேர்ந்து சாப்பிடாதே. முன்னும் சாப்பிடாதே. வீட்டி.
லிருக்கும்
குழந்தைகளையும் முதலில் உண்பிக்கவும். கர்ப்பிணி

ன்றால் போதும். ஸ்த்ரீ என்பதால் ஸஹோதரிகளையும்